tag:blogger.com,1999:blog-55676122024-03-17T20:16:15.705+05:30The Road Not TakenI took the one less traveled by,
And that has made all the difference!ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comBlogger256125tag:blogger.com,1999:blog-5567612.post-54759404925578641262024-01-14T23:54:00.004+05:302024-01-14T23:59:32.458+05:30பின் தொடர...என்னுடைய தமிழ் விக்கி பக்கம் - https://tinyurl.com/yck992xp
என்னுடைய விக்கிபீடியா பக்கம் - https://tinyurl.com/dvj5b2vc
என்னுடைய வாட்ஸ்அப் சேனல் - https://tinyurl.com/4kfkjpr3
என்னுடைய வலைப்பதிவு பக்கம் - http://rajniramki.blogspot.com
என்னுடைய பேஸ்புக் பக்கம் - https://www.facebook.com/WriterRamkij
என்னுடைய டிவிட்டர் பக்கம் - https://twitter.com/ramkij
என்னுடைய பேஸ்புக் ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-69577086208404531512023-04-08T23:56:00.000+05:302023-04-08T23:56:04.367+05:30பத்மநாபா படுகொலை
எங்கே கிடைக்கும்?
இணைய வழியில் பெற https://tinyurl.com/mrx6ms7p
'பத்மநாபா படுகொலை' புத்தகம், இ-புக் வடிவில் வெளியாகியுள்ளது. ரூ. 100/- மட்டும். ஆர்டர் செய்ய https://amzn.eu/d/bSYGVA7
புத்தக விமர்சனங்கள்:
ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-55207910640586717072023-03-18T15:32:00.002+05:302023-03-18T15:32:55.678+05:30மறக்கப்பட்ட வரலாறு - தொகுப்புமறக்கப்பட்ட வரலாறு #31 - கோவை குண்டுவெடிப்பு
மறக்கப்பட்ட வரலாறு #30 - ராஜ்குமார் கடத்தல்
மறக்கப்பட்ட வரலாறு #29 - எம்.ஜி.ஆர் நீக்கப்பட்ட வரலாறு
மறக்கப்பட்ட வரலாறு #28 - மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு
மறக்கப்பட்ட வரலாறு #27 - நம்பர் டூ நாயகன் சகன் புஜ்பால்
மறக்கப்பட்ட வரலாறு #26 - பிரசார் பாரதி உபேந்திரா
மறக்கப்பட்ட வரலாறு #25 - தணு - மனித வெடிகுண்டின் கதை
மறக்கப்பட்ட வரலாறு #24 - ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-10529364295741021322022-08-27T23:14:00.000+05:302022-08-27T23:14:44.434+05:30 ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-30573829442291629542022-06-27T19:43:00.002+05:302022-06-27T19:44:49.537+05:30அரசியல் களமாகிறதா, குடியரசுத் தலைவர் தேர்தல்?குடியரசுத் தலைவர் தேர்தல் : வேட்பாளர்கள் யார்?ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-12522935038772695442022-01-01T23:53:00.014+05:302022-01-05T23:29:52.675+05:30சிறந்த தமிழ்ப் படங்கள்எனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் பட்டியல் - My Most Favourite பிடித்தமான தமிழ்ப் படங்களின் பட்டியல்2010 - 2020நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்பீட்சா96ஆண்டவன் கட்டளைஆரண்ய காண்டம்ஆயிரத்தில் ஒருவன்அங்காடித் தெருபக்ரீத்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?காக்கா முட்டைகைதிகளவாணிமெட்ராஸ்மௌன குருமாநகரம்பரியேறும் பெருமாள்நெடுநல்வாடை2000 - 2010ஹே ராம்12 பிஆனந்தம்சமுத்திரம்டும் டும் ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-81894228258301364512022-01-01T23:53:00.013+05:302022-01-02T00:53:09.552+05:30சிறந்த தமிழ் நாவல்கள் கூகை - சோ. தர்மன் ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-4767479666270792992022-01-01T23:53:00.009+05:302022-01-02T00:01:26.562+05:30சிறந்த தமிழ்ப் பாடல்கள்
தேவனின் கோயில்
சித்ரா
அறுவடை நாள்
வான மழை போல
ஜேசுதாஸ்
இது நம்ம பூமி
பல்லாங்குழியின் வட்டம்
சித்ரா
ஆனந்தம்
ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-89684950531208797022021-06-12T09:24:00.004+05:302021-06-12T09:29:24.901+05:30நினைவலைகள் ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-47602171499126152282021-05-22T11:22:00.003+05:302021-05-22T11:23:43.439+05:30May 16 - 22 : That's ALL for This Weekபத்தாண்டுகளாக ஏர் இந்தியாவில் பயணித்து வரும் 45 லட்சம் பயணிகளின் டேட்டாவை சுருட்டியிருக்கிறார்கள். Biggest data breach reported in India!கொரானாவை எதிர்கொள்ளும் திட்டங்கள் பற்றிய மாநில அரசுகளின் விளம்பரங்கள் பிஸினெஸ் சேனல்களில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. சத்தீஸ்கர், டெல்லி, உ.பி, குஜராத், அஸ்ஸாம் மாநிலங்களை அடிக்கடி பார்க்கமுடிகிறது. தென்னிந்திய மாநிலங்களுக்கு ஆர்வமில்லையோ?மே 30 அன்றுதான் கொரானா ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-77109345212269731572021-04-21T22:42:00.000+05:302021-04-21T22:42:03.028+05:30கொரானா 2.0இது இரண்டாவது அலை அல்ல, சுனாமி! 2020 மார்ச் மாதம் ஆரம்பித்த தொற்று, 5 மாதங்கள் கழித்து தொட்ட உச்சத்தை 2021ல் ஒரே மாதத்தில் எட்டிப் பிடித்திருக்கிறோம். சுற்றமும் நட்பும் வட்டாரத்தில் நிறைய பேர் கொரானாவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறார்கள். இவர்களில் பலர் கடந்த மூன்று மாதங்களாக தேர்தல் பணியில் தீவிரமாக இருந்தவர்கள். நலம் பெற வேண்டுவோம்!ஒரே நாளில் கொரானா தொற்று, தமிழ்நாட்டில் எட்டாயிரத்தை ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-39857408207983505482021-03-27T14:02:00.002+05:302021-03-27T14:02:30.869+05:30டெல்டா 2021 : தேர்தல் Analysis'டெல்டாவில் இழுபறியாம், நம்பவே முடியலை! திமுக கோட்டையாச்சே...' என்று ஆச்சர்யப்படுகிறார்கள். டெல்டாவின் முக்கிய நகரங்களில் திமுகவின் வாய்ப்பு எப்படி என்னும் ஒரே ஒரு சாம்பிள் மட்டும் பார்ப்போம். திருவாரூர், கும்பகோணம் இரண்டும் திமுகவின் இரும்புக் கோட்டை. இனி வரும் பத்தாண்டுகளுக்கு வேறு கட்சிகள் உள்ளே வரமுடியாது! நாகப்பட்டினம், மயிலாடுதுறை இரண்டிலும் திமுக போட்டியிடவே யோசிக்குமளவுக்கு படு வீக்.ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-89341156342534085612020-09-11T23:37:00.004+05:302020-09-11T23:37:33.685+05:30இன்றைய செய்தியில்...இன்றைய செய்தி, இணையத்தளத்தில் நடப்பு அரசியல் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறேன். ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம். கருத்துகளை தெரிவிக்கலாம். அனைத்து கட்டுரைகளையும் ஒரே இடத்தில் படிக்க....https://indrayaseithi.com/author/rajini-ramki/ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-10229843561076048432020-05-18T14:02:00.003+05:302020-05-18T14:17:32.451+05:30நிதியமைச்சரின் 4 நாள் அறிவிப்புகள்
சுகாதாரத்துறைக்கான சிறப்பு திட்டங்கள், காலத்தின் கட்டாயம். Self-reliance, ஒரே இந்தியா, ஒரே ரேஷன் கார்டு, MSME redefined, e-vidhya என நான்கு நாட்கள் தொடர்ந்த நிதியமைச்சரின் பேச்சில் நிறைய நல்ல விஷயங்கள். சில சொதப்பல்களும் உண்டு, குறிப்பாக தனியார்மயமாக்கல் + மஞ்சள் கடிதாசி நடைமுறைகள். கொரானா ஊரடங்கில் நிதித்துறை சுறுசுறுப்பாகவே இயங்கியிருப்பது தெரிகிறது. ஆனாலும், எதிர்பார்ப்புகள் எகிறியிருந்ததால்ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-61408334397979354652020-01-19T15:56:00.001+05:302020-05-18T10:23:05.918+05:30துக்ளக் & முரசொலி
முரசொலி ஆபிஸில் துக்ளக் அச்சடிக்கப்பட்டது என்னும் அரும்பெரும் தகவல் எட்டாவது முறையாக வாட்ஸ் அப்பில் வந்து சேர்ந்தது. இதை யாரும் மறுக்கவில்லை. ரஜினி பேசிய context வேறு. அரசியலில் எதிரிகளை நாம்தான் வளர்த்துவிடுகிறோம். எதிர்ப்புதான் பலம், எதிர்வினை செய்வதன் மூலமாக எதிர்ப்பாளர்களை வளர்த்து விடுகிறோம். இதுதான் செய்தி.
1977 முதல் 1987 வரை கலைஞரை விட கடுமையாக எம்ஜிஆரை விமர்சித்த ஒரே பத்திரிக்கை ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-476316549607907212019-07-21T09:32:00.002+05:302020-05-18T13:58:33.476+05:30 #NEP #தேசியகல்விக்கொள்கை #NationalEducationPolicy
ஏன், எதற்கு, எப்படி? புதிய கல்விக்கொள்கை பற்றிய அசத்தலான அறிமுகத்தோடு ஆரம்பிக்கிறது, வரைவு. 484 பக்கங்களை படிக்க முடியாதவர்கள் முதல் 45 பக்கங்களை அவசியம் படித்தாகவேண்டும். 😎
The Indian education system produced scholars like Charaka and Susruta, Aryabhata, Bhaskaracharya, Chanakya, Patanjali and Panini, and numerous others. They made seminal contributions to world knowledge in diverse fields ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-65794467666525367002019-07-16T22:31:00.000+05:302019-07-16T22:31:11.988+05:30எமர்ஜென்ஸி / ஜெ.பியின் ஜெயில் வாசம் புத்தக விமர்சனம்
என்னுடைய தமிழாக்கத்தில் வெளியான ஜே,பியின் ஜெயில் வாசம் புத்தகம் குறித்து நண்பர் திருப்பூர் ஜோதிஜியின் விமர்சனம்.
"கூச்சலும் ஆரவாரமும் அடங்கிப் போகும்
தளபதிகளும் அரசர்களும் காணாமல்போவர்
ஆனால் உன் தியாகம் மட்டும் அழியாதிருக்கும்
உன்னை மறக்காமல் இருக்க
மறந்துவிடாமல் இருக்க
கடவுளே எங்களுக்கு அருள் புரிவாயே"
ருட்யார்ட் கிப்ளிங்கின் எழுதிய வரிகளை வாசிக்கும் போது மற்ற துறைகளை விட இந்திய ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-6576392293059623052019-06-13T21:09:00.005+05:302019-06-13T21:09:37.521+05:30ரஞ்சித்தும் ராஜராஜ சோழனும்
That's historical fact! I support Ranjith but that doesn't mean that i do not like Raja Raja Chola
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
15 பிப்ரவரி 1934. தஞ்சை பெரிய கோயில் வரலாற்றில் மகத்தான நாள். முதல் முதலாக தலித்துகள் ஆலயத்திற்குள் நுழைந்த திருநாள். அதை சாத்தியப்படுத்தியவர், காந்தியார். I still support Ranjith!
•ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-21621025167687186742019-05-25T20:29:00.001+05:302019-05-25T20:29:36.600+05:30#ElectionResults2019
தென் சென்னை தொகுதியில் நோட்டா பட்டனை அழுத்தியவர் 16,838 பேர். அதில் நானும் ஒருவன்!
பாஜகவுக்கு குறைவான வாக்குகளைக் கொடுத்தது தமிழகமோ, கேரளமோ அல்ல. ஆந்திரா!
சபரிமலை சர்ச்சை பற்றி கருத்து சொல்லாமல் கம்மென்று இருந்த காரணத்தால்தான் காங்கிரஸ் கட்சிக்கு 19 இடம் ஐயப்பனால் அருளப்பட்டது. silence is the language of God @ God's own country! #எண்டே கேரளம்
தமிழ் நாட்டில் பாஜக பெற்றது 3.66% என்றாலும் ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-62753760682748036772019-02-24T12:30:00.003+05:302019-02-24T12:30:53.051+05:30தேர்தல் திருவிழா #1ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-8715458597061346742019-01-04T23:28:00.001+05:302019-01-04T23:28:54.177+05:301984 மீனம்பாக்கம் குண்டுவெடிப்புஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-66827260239106853102018-12-27T22:55:00.002+05:302018-12-27T22:55:50.582+05:30அஞ்சலி : சீனு மோகன்ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-648162490249646802018-12-26T22:27:00.003+05:302018-12-26T22:27:34.027+05:30நரசிம்மராவ் என்னும் பாதி சிங்கம் – புத்தக விமர்சனம் | ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்
இந்தப் புத்தகத்தைக் கிட்டத்தட்ட ஓராண்டாக வைத்திருக்கிறேன். இருமுறை
வாசிக்க ஆரம்பித்துச் சில பக்கங்களிலேயே நிறுத்திவிட்டேன். முக்கியமான
காரணம், பொதுவாக வாழ்க்கை வரலாறுகள் தரும் இனம் புரியாச் சலிப்பு மற்றும்
வறண்ட எழுத்து. அடுத்து, புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கை தரும்
மலைப்பு. அதோடு, மொழிமாற்ற புத்தகங்களின் மீதான அவநம்பிக்கை.
ஆனால், இந்தப் புத்தகத்தை நான் வாங்கியதே, நான் கண்ட, ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-32995669419703481132018-12-26T21:53:00.001+05:302018-12-26T21:53:06.976+05:30PoliticalDebates by Writer J Ramkiஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5567612.post-3270433310890782682018-12-13T09:24:00.001+05:302018-12-13T09:26:58.468+05:30பேச்சுக்கச்சேரி2018
#பேச்சுக்கச்சேரி2018 : சோழவளநாடு கலையுடைத்து - சோழர்களுடன் இருநாட்கள்... டிசம்பர் 15 & 16 @ தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை
பேச்சுக் கச்சேரி 2018 - சோழவள நாடு கலையுடைத்து
இசைத்திருவிழாவோடு நம்முடைய கலாச்சாரத்தையும் கொண்டாடுவோம்! பாரம்பரியத்தை போற்றுவோம்!மார்கழி மாதம், சென்னையின் இசைத் திருவிழா காலம். உலகெங்கிலும் உள்ள இசைக் கலைஞர்களும் ரசிகர்களும சென்னைக்கு வந்திருந்து இசை, ஜெ. ராம்கிhttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.com