Wednesday, August 16, 2006

இடைவேளை

Photobucket - Video and Image Hosting

மனதி லுறுதி வேண்டும்
வாக்கினிலே யினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்கை
வசமாவது விரைவில் வேண்டும்
தனமு மின்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திடவேண்டும்
காரியத்திலுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்கவேண்டும்
மண் பயனுறவேண்டும்
வானகமிங்கு தென்படவேண்டும்
உண்மை நின்றிடவேண்டும்
ஒம் ஒம் ஒம் ஓம்.

10 comments:

  1. //பெரிய கடவுள் காக்கவேண்டும்//

    யார் அந்தப் பெரிசு?

    ReplyDelete
  2. //மனதி லுறுதி வேண்டும்
    காரியத்திலுறுதி வேண்டும்
    உண்மை நின்றிடவேண்டும்//
    அருமையான பாடல்.
    தலைப்பு தான் கொஞ்சம் குழப்பமா
    இருக்குங்க.

    ReplyDelete
  3. என்ன தளபதி ஸ்டைல்ல ஸ்டில்லா? நடக்கட்டும் .நடக்கட்டும்!

    ReplyDelete
  4. ராம்கியாரே புகைப்படம் மிகவும் நல்லா வந்து இருக்கு. படமெடுத்தவருக்கு என் பாராட்டுக்கள். இந்த இடைவேளைக்குப் பிறகு என்னத் திருப்பம் காத்து இருக்கோ?!!!

    எதுவாயிருந்தாலும் என் வாழ்த்துக்கள் சாமி.

    ReplyDelete
  5. புகைப்படம் மிகச்சிறப்பா வந்திருக்கு! சிவாஜில கெஸ்ட்ரோல் ஏதாவது?! ஹிஹி...

    // இடைவேளை // பதிவுகளுக்கு இடைவேளை விட்டு அடுத்த புத்தகத்திற்கு தயாராகுகிறீர்களா?!

    ReplyDelete
  6. அ.இ.அ.தி.மு.க பற்றிய புத்தகத்திற்கு (என் ஊகம்தான் இது... கோயிஞ்சாமிகள் யாரும் மூச்சு விடவில்லை!) வாழ்த்துகள்.

    அன்புடன், பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  7. //யார் அந்தப் பெரிசு?

    :-)

    //கொஞ்சம் குழப்பமா
    இருக்குங்க.

    Not clear?! :-)

    //தளபதி ஸ்டைல்ல ஸ்டில்லா?


    Kopuram Vs Kudisai! :-)

    Thanks Dass & Dev.

    //சிவாஜில கெஸ்ட்ரோல் ஏதாவது?!

    Ithellam romba overu... :-)

    //அ.இ.அ.தி.மு.க பற்றிய புத்தகத்திற்கு

    May be! :-) Actually, i wanted to take a short break for reading. It's SABBATICAL! he..hee... :-)

    ReplyDelete
  8. 'இடை'வேளை என்றால் கல்யாணம் என்று அர்த்தமா?

    ReplyDelete
  9. புரியாத ஆளாக்கீறாரே ஹரன்பிரசன்னா!

    'முற்றும்'-மை போய் 'இடைவேளை'ன்னு கேட்கிறாரே?!

    ReplyDelete