Sunday, January 02, 2005

பூம்புகார் பகுதி காட்சிகள்


குப்பை மேடாகியிருக்கும் குடிசைகள் இருந்த பகுதி


சிதைந்த கட்டிடங்கள்


கரையோரம் ஒதுங்கும் சடலத்திற்காக மெடிக்கல் டீம்


புதிதாக வந்திருக்கும் மின்சார போஸ்ட்


இழப்பை பற்றி விசாரிக்கும் வெளிநாட்டு பயணி


கடல் மணல் கருமணலாக


களையிழந்த காவிபூம்பட்டினம்


மரக்காணத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் படகு


மேலையூர் முகாமில் குழந்தைகளின் பொழுதுபோக்கு


புத்தம் புது துணிகளையும் வாங்குவதற்கு ஆளில்லை


புதிதாக உருவாகி வரும் மீனவ குப்பங்கள்


உடையாத பழைய கட்டிடம்


சாப்பிட்டுப் போக சொன்ன பாட்டி, மகளிர் சுய உதவிக் குழு பெண்களுடன்


கரையோரம் ஒதுங்கியிருக்கும் சர்டிபிகேட்ஸ்


ஆர்ப்பரிக்கும் அலை


அடையாளம் தெரியாமல் போன புதுக்குப்பம்


உதவிக்கு வந்த துணிமணிகள் வாணகிரியின் தெருக்களில்

10 comments:

 1. புகைப்படங்களுக்கு நன்றி ராம்கி. நேரடியாக சென்று முடிந்த உதவிகளை அளித்து வந்துள்ள உங்கள் அர்ப்பணிப்பு உணர்வுக்கு பாராட்டுக்கள்!

  - ராஜா

  ReplyDelete
 2. I am not going to say 'Thanks' for your works Ramki. Its our duty to help the victims. On the new year eve i was in marina. Its very sad to say that only 50+ public was there in marina for candle ligtning for the people who lost their lives. I should say most of the public avoided new year celebrations. At the same time, i saw most of the school going boys shouting 'HAPPPYYYYY NEEEWWWWWW YEEEAAARRRRR' with full booze. Naadu engey poi kondu irukradhu ??.

  ReplyDelete
 3. புகைப்படங்கள்=சாரி
  ராம்கி=சூப்பர்!!!!!!!!!!!!!

  க்ருபா

  ReplyDelete
 4. எங்களது பாராட்டுக்கள் தங்களை சிறிதளவேனும் மேலும் ஊக்கப்படுத்தும், உற்சாகப்படுத்தும் என்றால், அவை தங்களை போன்றவர்களுக்கு உரித்தாகுக!

  என்றென்றும் அன்புடன்,
  பாலா

  ReplyDelete
 5. என் மனைவியின் (பத்மஜா பாலாஜி) வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2000/- தங்கள் மயிலாடுதுறை ICICI A/C-க்கு அனுப்பியுள்ளேன்.
  Pl. acknowledge once credited.

  என்றென்றும் அன்புடன்,
  பாலா

  ReplyDelete
 6. நன்றி 'என்¦ன்றும் அன்புடன்' பாலாஜி. மதியம்தான் மயிலாடுதுறையிலிருந்து வந்தேன். தேங்காய் எண்ணெய் மற்றும் சோப் பாக்கெட்டுகளை சென்னையிலிருந்து பத்ரி மற்றும் எனது நண்பரின் உதவியால் தருவித்து நேற்று தரங்கம்பாடி பகுதிகளில் வழங்கினோம். இன்னும் பூம்புகார் பகுதிகளுக்கு வழங்கிட சென்னையில் வாங்கி அனுப்பி வைக்கவேண்டும். இப்போதைக்கு கைவசம் போதுமான பணம் உள்ளது. தேவைப்பட்டால் நிச்சயம் நமது இணைய நண்பர்களின் உதவியை கோருவேன்.

  நன்றி ராஜா. இணைய நண்பர்கள் ஒத்துழைத்தால் நிச்சயம் இதை தொடரலாம் ராஜா!

  நட்டு, நீங்களே சொன்னமாதிரி இதற்கெல்லாம் நன்றியெல்லாம் தேவையில்லை. புத்தாண்டு கொண்டாட்டங்கள் இந்த வருஷம் கம்மி என்பதால் இதுபோன்ற உறுத்தல்களை உதாசீனப்படுத்திவிடலாம்!

  கிருபா, வழக்கம் போல அந்த டப்பா காமிரா கவுத்துடுச்சேயப்பா!

  ReplyDelete
 7. றம்கி,
  ஊஙலது செயர்கரிய செயலுக்கு எனது பரட்டுகல்.

  ஆன்புடன்
  டன்டபனி

  ReplyDelete
 8. புகைப்படங்களிற்கு நன்றி. நானும் கூட இலங்கையில் எடுத்த சுனாமி படங்களை மேலேற்றம் (upload) விரும்புகிறேன். மேலும் http://esri.com தளத்தில் கரையோரப்படங்கள் செய்மதிகளூடாக எடுக்கப்பட்ட படங்கள் உள்ளன.
  உமாபதி இலங்கை

  ReplyDelete
 9. ஈ அம் நொட் கொஇங் டொ சய் Tஅன்க்ச் fஒர் Yஒஉர் நொர்க்ச் றம்கி இட் இச் யொஉர் டுட்ய் டொ கெல்ப் தெ விcடிமெச் ஒன் தெ நெந் யெஅர் எவெ இ நச் இன் மரின ஈட் இச் வெர்ய் சட் டொ

  ReplyDelete
 10. Dear Umpathi,

  Thanks. If you couldn't upload the images, pl. send it by mail to me

  ReplyDelete