Monday, October 17, 2005

ஓரங்கட்டேய் - 2

Image hosted by Photobucket.com


"தமிள் பண்பாடு, கலாசாரம் பத்தி அம்மாவும் கருத்து சொல்லியிருக்காங்க பார்த்தியா?"

"அம்மாவுமா? ஆஹா... ஊரு ஒண்ணு கூடிடுச்சுப்பா..!"

17 comments:

 1. அம்மான்னா யானைடா. எழுந்திருக்க லேட்டாகும். ஆனால் யானை நொண்டியாக வாய்ப்பு கம்மி. குதிரை அப்படி அல்ல வேகமா எழுந்திரிக்கும். ஆனால் கால் உடைஞ்சா நொண்டி குதிரை கறிதான் கிடைக்கும். ஆனால் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.

  வூடு ஜுட்

  ReplyDelete
 2. "குஷ்புவுக்கு கருணாநிதி கண்டனம்" அப்படீன்னு தமிழ் டமாரம் செய்தி போட்டிச்சா போடலையே, அப்படீன்னு கேட்கிறான் தமிழன்.

  ReplyDelete
 3. அம்மான்னா யானைடா. Auto ready!

  ReplyDelete
 4. //அம்மான்னா யானைடா. எழுந்திருக்க லேட்டாகும். ஆனால் யானை நொண்டியாக வாய்ப்பு கம்மி. குதிரை அப்படி அல்ல வேகமா எழுந்திரிக்கும். ஆனால் கால் உடைஞ்சா நொண்டி குதிரை கறிதான் கிடைக்கும். ஆனால் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.//

  Amma Karuthu sonna athai pathi mattum vimarsanam seiyyunga ananymous. Ethukku thevai illama Yanai, Kudhirai ellam izhuthugittu varrenga. Kushbu vai kandikka vendiyathu ammavoda kadamai.Avvalavuthan.

  Namakkal Shibi.

  ReplyDelete
 5. என்ன முகமூடியாரே , என்ன இது ஏதோ உள்குத்து தெரியுதே???
  ஒரு சாரார் கண்டித்த போது வந்து பதிவுக்கும்.. இங்கே இருக்கும் கருத்துக்கும்.....
  அட போப்பா .. இதெல்லாம் சகஜம் :)

  ReplyDelete
 6. //என்ன முகமூடியாரே , என்ன இது ஏதோ உள்குத்து தெரியுதே???
  ஒரு சாரார் கண்டித்த போது வந்து பதிவுக்கும்.. இங்கே இருக்கும் கருத்துக்கும்.....
  அட போப்பா .. இதெல்லாம் சகஜம் :)
  //
  அத்தெல்லாம் கண்டுக்காதப்பா அதான் டூரிஸ்ட்டு சாரி சாரி செக்கியூலரிஸ்ட்டூ... எதுக்கும் ஒரு :-)

  ReplyDelete
 7. //அதான் டூரிஸ்ட்டு சாரி சாரி செக்கியூலரிஸ்ட்டூ

  Yaarai solreenga Kuzhali? P.M.K aiyyavaiyaaa? :)

  ReplyDelete
 8. //ஒரு சாரார் கண்டித்த போது வந்து பதிவுக்கும்.. இங்கே இருக்கும் கருத்துக்கும்.....// இன்னா வீ.எம். இப்ப நான் என்னத்த தப்பா கேட்டுபுட்டேன். அல்லாரும் கண்டிக்கிறாங்களே அய்யா (கலைஞர் கரு) மட்டும் இன்னியும் கண்டிக்கலைன்னு எந்த பத்திரிக்கையும் செய்தி போட மாட்டேங்குதே. ஒரு வேளை இருட்டடிப்பு செய்றாங்களோன்னு ஒரு கவலையில கேட்டா...

  ஸ்மைலி போட்ட குழலி, என்னமோ 57 கோடி அமுக்கல்னு எல்லாம் பேசிக்கிறாங்களே, விபரம் ஏதும் தெரியுமா?

  ReplyDelete
 9. Tamil nattula ethuvum nadakkum....ellam arasiyal karanathukkaga....adutha varusham election varuthilla.. chummava viduvanga... oru katchi mattum pesina athu thappu.... ellarum pesina athu correctt. even if a wrong is repeated again and again it would become correct. So that's what is going on in Tamil Nadu. In Jaya TV one person is going on marrying girl after girl and the serial is super hit. In sun TV serial one of the same girl goes on saying whatever she wants (about marital relationship) which is another superhit. So in these serials the ordinary person is shown in real life something beyond what kushboo had written in "India Today"(probably many of them would not have come to know about this without these people raking up the issue). But the disturbing trend is that there is no one to question these arrogant men. God save this country because, the constitution says one has a right to expression and if it is wrong he cannot be punished only one can differ. But here the situation is that everyone wants her to go out of the State. If the same stand is taken by the other states, then what would be her position? All those who are educated should be ponder over this situation very seriously.....

  ReplyDelete
 10. Mugamoodi,

  There are lot of serious issues like kushboo karpu patri enna sonnaar, thangar enna sonnaar, etc., to be discussed and to be written in blogs for pages and pages.

  57 kodi ellam oru matternu pesareengale? Appuram ayya innoru dhadavai stage-la azhudhukitte sathiyam panna vendi irukkum.

  ReplyDelete
 11. அனானிமசாரே இந்த சுட்டியில் போய் பார்க்கவும், உம்ம வயிற்றெரிச்சலுக்கு அளவேயில்லை போல :-))

  அந்த 57 கோடி விடயத்தில் ரிப்போர்ட்டர் பூசிக்கொண்ட கரியை, பார்த்தா பாவமா இருக்கு...

  http://randakka.blogspot.com/2005/10/57.html

  ReplyDelete
 12. I appreciate your "nadunilaithanmai". We'll resolve kushboo issue first. Let the money be in red cross for some more months.

  Dont you feel shame to say "இத்தனை மாதங்களுக்கு பிறகு இன்னமும் அந்த பணம் செஞ்சிலுவை சங்கத்தில் தான் உள்ளது என கட்டுரையிலேயே குறிப்பிட்டுள்ளனரே."?

  ReplyDelete
 13. Even though we dont know the reliability of the article in reporter, your comment ("இத்தனை மாதங்களுக்கு பிறகு இன்னமும் அந்த பணம் செஞ்சிலுவை சங்கத்தில் தான் உள்ளது என கட்டுரையிலேயே குறிப்பிட்டுள்ளனரே."?) hurts.

  ReplyDelete
 14. //Even though we dont know the reliability of the article in reporter, your comment ("இத்தனை மாதங்களுக்கு பிறகு இன்னமும் அந்த பணம் செஞ்சிலுவை சங்கத்தில் தான் உள்ளது என கட்டுரையிலேயே குறிப்பிட்டுள்ளனரே."?) hurts.
  //
  வெட்டி ஒட்டி இட்டு கட்டி திரித்தி எழுதறதே பொழப்பா திரியிறிங்களே, முழுவதையும் கீழே ஒட்டியுள்ளேன் "57 கோடியை அமுக்கிய அன்புமணி" என 'சோ'மாறி தனமான தலைப்பெழுதியதை சுட்டிக்காட்டும் விதத்தில் எழுதியதை (உமக்கு)தேவையான ஒரே ஒரு வரியை ஒட்டி திரிக்கிறியே அப்பு இது நியாயமா? என்னமோ போங்கப்பா எல்லாம் தெரிஞ்ச உங்ககிட்டலாம் என்னத்த பேசி என்னத்த செய்றது, ஒன்னு செய்ங்க, வரியை வெட்டி ஒட்டுறதவிட ஒரு ஒரு எழுத்தா வெட்டி எடுத்தா இன்னும் ஆபாச பின்னூட்டமே கிடைத்தாலும் கிடைக்கும் முயற்சி செய்து பாருங்க....

  //எல்லாம் சரி குமுதம் ரிப்போர்ட்டர் கொடுத்த தலைப்பு தான் 'சோ'மாறித்தனமாக உள்ளது "57 கோடியை அமுக்கி வைத்துவிட்டார் அன்புமணி ராமதாஸ்" எங்கே அமுக்கி வைத்துகொண்டார் ஸ்விஸ் கணக்கிலா வைத்துகொண்டார்? அல்லது ஓட்டலாக கட்டிவைத்து கொண்டாரா? இத்தனை மாதங்களுக்கு பிறகு இன்னமும் அந்த பணம் செஞ்சிலுவை சங்கத்தில் தான் உள்ளது என கட்டுரையிலேயே குறிப்பிட்டுள்ளனரே.//

  ReplyDelete
 15. I couldn't understand the great "Moral" after pasting the entire paragraph.

  My point was "kaalam thaazthi vazhangappatta needhi marukkappatta needhikku samam" enbadhe. And why do you want to justify his action by saying money is still with red cross?

  ReplyDelete
 16. பத்திரிகைல வந்தத context இல்லாம வெட்டி ஒட்டி டிராமா பண்ணி கழுதை அனுப்பும்
  உரிமை பா.ம.கவுக்கு மட்டுமே உண்டு.

  ReplyDelete
 17. kalathaal seitha udhavi.. is what matters.. this is total crap..
  even if anbumani dont know what was going on.. since he is in a position to make a desicion he responsible..

  ReplyDelete