Thursday, October 13, 2005

ஓரங்கட்டேய் - 1

Image hosted by Photobucket.com


"இன்னாபா நம்ம பழத்தை மட்டும் காணோம்..."

"அட, மாம்பழ சீசஸனெல்லாம் முடிஞ்சுடுச்சுப்பா!"

24 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. மாம்பழம் இல்லாம ஒரு சீஸனா? அப்படி ஒன்னியும் கிடையாதே? கொய்யாங்கற பேர்ல இருக்கறது மாம்பழம்தான்...

    ReplyDelete
  4. மூ(க்)கமுடி நீங்க மாயவரம்தானே?

    ReplyDelete
  5. // மூ(க்)கமுடி // நேம்லெஸ், ஏன் இப்படி என் பேர எழுத மூக்கி முனகி கஷ்டப்படணும்... நீங்க நினைக்கிற ஆள் நானில்லை...

    // நீங்க மாயவரம்தானே? // யாதும் ஊரே யாவரும் கேளிர்

    ReplyDelete
  6. மூக்கமூடி யாருன்னு இன்னமும் தெரியாதா ?
    28ம் தேதி வரைக்கும் வெயிட் பண்ணுங்க அனானி..
    நம்ம பதிவெல்லாம் படிக்கிறது இல்லையா ?

    ReplyDelete
  7. சின்னவரே அவசரப்பட்டு விட்டேனா?

    இப்டிக்கு
    பேண்டு பெரியவன்

    ReplyDelete
  8. //மாம்பழம் இல்லாம ஒரு சீஸனா? அப்படி ஒன்னியும் கிடையாதே? கொய்யாங்கற பேர்ல இருக்கறது மாம்பழம்தான்...//

    அய்யாவ கொய்யா ஆக்கீட்டீங்களா :-)

    ReplyDelete
  9. // அய்யாவ கொய்யா ஆக்கீட்டீங்களா :-) //

    அட்டப்பாவமே இதுலயும் அர்சியலா... நல்ல வேளை எழுத்து பிழையா ஙொய்யான்னு எளுதாம இருந்தேன்

    ReplyDelete
  10. So you mean Maambalam (i.e) PMK aiyaa opted out of kootani. Is my guess right?

    ReplyDelete
  11. Mambazham means PMK. What Ramki? You too? Politics?

    ReplyDelete
  12. Anonymous, உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு ஒரு அளவே கிடையாதா? அது என்ன You too? Politics? ;-)

    யாரப் பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டீங்க!!!

    ஆனாலும் ராம்கி, இது ரொம்ப too, இல்ல இல்ல 100 much.

    ReplyDelete
  13. என்னப்பா அவுகள இன்னம் காணோம்????????
    அவுகதான் பிரியல...மக்க்க்கு மண்டைகளா...ஒத்து அப்பாலா அவுகளுகொசரம் நானே எழுதுறேன்

    #$%^&&^&*&&^&**&*&&^&*

    **யா எது செய்தாலும் அதனை எதிர்க்க ஒரு கூட்டம் இருக்கிறது.
    இந்த மாம்பழம் வேறு கட்சி சின்னமாக இருந்தால் இப்படி பேசுவீர்களா?.அவரைப் பற்றி ஊடகங்கள் தவறாகவே சொல்கின்றன. அவர் எதைச்செய்தாலும் ஆக்ரோசமாகவும் சொல்லால் தாக்குகின்றனர்.
    எனது 30 கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

    ****
    அவுகளின் சீடர்:
    கலக்கீட்டீங்க . பிச்சு ஒதறீட்டீங்க.

    ReplyDelete
  14. Kuzhali will enjoy previous comment as he has good humor sensse

    ReplyDelete
  15. //Kuzhali will enjoy previous comment as he has good humor sensse
    //
    இந்த பதிவையே அப்படித் தான் நினைக்கின்றேன்.

    ReplyDelete
  16. what can you expect from the fan??? They could not defeat PMK in the elections even after their juper ishtar said that he will teach them a lesson in the elections. Atleast let them be happy with these kind of jokes.

    ReplyDelete
  17. >what can you expect from the >fan??? They could not defeat PMK >in the elections even after their >juper ishtar said that he will >teach them a lesson in the >elections. Atleast let them be >happy with these kind of jokes.

    அட கொய்யா :)

    ReplyDelete
  18. Maambazhamellam ethini naalba thaangum. Ellam Konja naalthan. Illena azhugidum. Marubadium adutha seasonthan(vimarsanam panna yaravadhu kidachiduvaanga, illenna irukkave irukkuthu Thamizh Porattam)
    (Enna Mayavarathare, Naan Solrathu sarithane)
    Namakkal Shibi.

    ReplyDelete
  19. Ramki.. Unga nameku munnadi Rajni nu pottadhunalyo ennavo.. whatever u write.. it is being forcefully treated as a political thingy..
    ... Goyyavai mean pannaaa AYYA.. MAMBHAZHATHAI mean panna pazha makkal katchi.....anyhow..namma panguku oru comment......

    neenga saidapettai MLA therdhalla nikama irundha sari...

    ReplyDelete
  20. "kailikku adile paaruppa" ?? ramki sir...konjam "manjal" & pachhai vaasanai adikuthe!... edit panna koodatha ?

    ReplyDelete
  21. "kailikku adile paaruppa" ramki sir konjam illa...niraya "manjal" & pachhai vaasanai adikuthe!..

    ReplyDelete
  22. Awaiting ஓரங்கட்டேய் - 2 sir....

    ReplyDelete
  23. ஐயாவை 'கொய்யா' என்று அழைப்பது யாழ்ப்பாணத்து மரபு.
    அதைத்தான் முகமூடி இங்கே சொன்னாரா என்பது எனக்குத் தெரியாது.
    இது பற்றின விவரங்களுக்கு இங்கே

    ReplyDelete