Saturday, November 12, 2005

ஓரங்கட்டேய் - 4

Image hosted by Photobucket.com

பரமக்குடி பச்சை தமிழச்சி. எங்கேயும் ஓடுன்னு சொல்ல முடியாது!

கவர்ச்சி காட்டாத நடிகை. மீக்கு தெலுகு தெலிதுகாதா?

அறிவுஜீவிகளுக்கு நெருங்கிய உறவு. லா பாயிண்ட் குடும்பம்!

கலைப்பட அனுபவம் ஜாஸ்தி. ஹாலிவுட் ரேஞ்சுக்கு சிந்தனைக்கு உத்திரவாதம்.

நிறைய பேசி தெளிவா குழப்பும் திறமை உண்டு. ஆழ்வார்ப்பேட்டை வாசனை இன்னும் போகவில்லை.

அடிக்கடி சிரிப்பார். அழுதால் நல்லா இருக்காது என்பதால் நிச்சயம் ஜகா வாங்கமாட்டார்!

இமேஜ் டேமேஜாயிடும்னு பயந்து குஷ்பு ஆட்டத்தை எட்ட நின்னு பார்த்த கணவான்களே! உங்களுக்காக இதோ ஒரு ஸ்பெஷல் ஆட்டம். வாங்கப்பா... வாங்க.. வந்து ஆடுங்க!

27 comments:

 1. நல்லாத்தான் அய்யம்பேட்டை வேலை பண்றீர்.. தஞ்சாவூர் ஜில்லான்னா சும்மாவா?

  ReplyDelete
 2. //நிறைய பேசி தெளிவா குழப்பும் திறமை உண்டு. ஆழ்வார்ப்பேட்டை வாசனை இன்னும் போகவில்லை.//

  அப்பிடிப்போடுங்க அருவாள!

  ReplyDelete
 3. ஐயய்யோ இன்னொரு பதிவு :-(

  //கவர்ச்சி காட்டாத நடிகை. மீக்கு தெலுகு தெலிதுகாதா :-)))))))))))))))

  ReplyDelete
 4. ராம்கி நீங்களுமா....:-)))

  ReplyDelete
 5. ரஜினி ராம்கி,

  அவர் நடித்த தெலுங்குத் திரைப்படங்களைத் தாங்கள் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்.
  :-))

  ReplyDelete
 6. //நிறைய பேசி தெளிவா குழப்பும் திறமை உண்டு. ஆழ்வார்ப்பேட்டை வாசனை இன்னும் போகவில்லை.//

  that is better than rajinikant who is confused and confuses others also

  ReplyDelete
 7. அவர் நடித்த தெலுங்குத் திரைப்படங்களைத் தாங்கள் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்.
  :-))

  yes yes

  ReplyDelete
 8. Ramki,

  nalla irukuthu..

  அவர் நடித்த தெலுங்குத் திரைப்படங்களைத் தாங்கள் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்.


  மீக்கு தெலுகு தெலிதுகாதா

  i understand ur comment

  ReplyDelete
 9. நெஞ்ச்த்டை கிள்ளிட்டீங்களே!

  ReplyDelete
 10. I DON'T SEE ANY PROBLEM WITH GUSHBUU


  BREATH, EAT DRINK FUCK,DIE

  TELL ME WHO IS NOT BREATHING
  TELL ME WHO IS NOT EATING
  TELL ME WHO IS NOT DRINKING
  TELL ME WHO IS NOT AHVING SEX
  TELL ME WHO IS NOT DIEING

  ReplyDelete
 11. வந்துட்டாங்கயா ! வந்துட்டாங்கயா!!

  ReplyDelete
 12. I can't able to understand your comments

  ReplyDelete
 13. ungappa rajini suganthannae

  ReplyDelete
 14. ராமநாதன் அண்ணாச்சி,

  கும்பகோணத்து வேலைன்னுதான் சொல்லுவாங்க... அய்யம்பேட்டையா? புதுசா இருக்கே! ஏதாவது இருந்தா அவுத்து வுடுங்கண்ணா!

  ஜெயஸ்ரீ, இந்தோனேஷியாவுல ரிசர்ச் பண்றீங்களா? சும்மா கேட்டேன். இங்கே பாருங்க..http://jsri.blogspot.com

  அப்படிப்போடு, அருவாளா? நான் ஜூட்!

  மாமி, கரெக்டா புரிஞ்சுக்கிணுங்கிறீங்களே! ஆனா இந்த ஆட்டத்துல, முதலை வாயில தலையை விடறது யாருன்னுதான் பளிச்சுன்னு சொல்ல மாட்டேங்கிறீங்க!

  வெளிகண்ட நாதர், நெஞ்சத்தை நான் கிள்ளலைங்க! கணேஷ்தான், இப்புடியொரு கேள்வி கேட்டு நெஞ்சத்தை குத்திட்டாரு!

  கீதா மேடம், தெலுங்கு சினமாலு குறிஞ்சி கொஞ்சம் தெலுசு அம்மாயி! :-) அது இருக்கட்டும், 'போட்டுத்தாக்கு' வார்த்தையை தெலுங்கு வில்லன் எப்படி சொல்வார்?

  செயகுமார், பேரைப் பார்த்தா அடிக்க வருவீங்க போலிருக்கே! என்னதான் சொல்ல வர்றீங்க?

  வளர்ந்தவன் அண்ணாச்சி, அதுதான் எனக்கும் புரியலை!

  ReplyDelete
 15. haiyo...haiyo...(read as vadivel speaks)..rajini sir solra mathiri...ganavangaley attam ready vangappa

  ReplyDelete
 16. haiyo...haiyo...(read as vadivel speaks)..rajini sir solra mathiri...ganavangaley attam ready vangappa

  ReplyDelete
 17. haiyo..haiyo..

  rajini ramki solra mathiri ganavangaley vangappa vandhu attathai arambinappa...

  ReplyDelete
 18. சாமி, முதலை வாயா? அடிக்கப் போறாங்க பாரு ஜாக்பாட் :-)

  ReplyDelete
 19. //கணேஷ்தான், இப்புடியொரு கேள்வி கேட்டு நெஞ்சத்தை குத்திட்டாரு!//
  ராம்கி எனக்கு தனி மரியாதை வேண்டாமே...:-(
  நான் ரஜினி சாருக்கு மட்டுமில்ல உங்களோட விசிறியும் கூட....

  /சாமி, முதலை வாயா?அடிக்கப் போறாங்க பாரு ஜாக்பாட் :-)//
  உஷா இன்னைக்கு தேதியில இந்த கேள்விக்கு இப்படித்தான் பதில் சொல்லணும்....:-))

  ராம்கி இந்த விஷயத்தில ஏற்கனவே நிறைய கருத்து சொல்லியாச்சு....
  நீங்க சொன்ன மாதிரி சுகாசினி குஷ்பு அளவிற்கு (அழுதுகொண்டே) இந்த பிரச்சனையை எதிர் கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 20. //அவர் நடித்த தெலுங்குத் திரைப்படங்களைத் தாங்கள் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்.//

  elee padaththu peera solluvee....CD vaanggi paarththuppudalaam.

  ReplyDelete
 21. இந்த வார ஸ்டாரே, நீங்க எனக்கு ரசிகரா? சரியாப் போச்சு! உங்க அஞ்சு கேள்வியை மறக்க முடியுமா? ஆனாலும் சினிமா, கிரிக்கெட், கவிதை பதிவுகளை விட 'பிறப்பு இறப்பு' பத்தின பதிவுதான் டாப். கண்டினியூ பண்ணுங்க பாஸ்!

  யாருப்பா அது ஆர்கே? வேணாம், என்னை கொஞ்சம் வாழ விடுங்கப்பா!

  உஷா, கரெக்ட்தான். நிச்சயமாக ஜாக்பாட்தான், பாவம் ரேவதியை மட்டும் த்ராட்டுல வுட்டுட்டாங்களே!

  மணிகண்டன், கஷ்டமே வேண்டாம். ராத்திரி பத்தரை மணிக்கு மேல ஜெமினி, ஆதித்யாவை உருட்டுங்க... சிரஞ்சீவி கூட ஆடிட்டிருப்பாங்க!

  ReplyDelete
 22. //கவர்ச்சி காட்டாத நடிகை. மீக்கு தெலுகு தெலிதுகாதா? //
  யப்பே!?!?!?!?!?

  ReplyDelete
 23. For info (spelling mistakes due to conversion problems)
  http://www.nakkheeranbiweekly.com/Nakkheeran/rang.htm


  ""தலைவரே... பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எடுக்கப்போகிற இலக்கணம் திரைப்படம் பற்றி சொல்-யிருந்தேனே... ஃதன் செலவுத் திட்டத்தை...அதாவது, பட்ஜெட்டைக் கேட்டால் அதிர்ச்சியாயிடுவீங்க. வெறும் 5 லட்ச ரூபாயைத்தான் ராமதாஸ் ஒதுக்கியிருக்கிறாராம். கேட்டால், "இப்ப ஈள்ள படங்களிலே, கடப்பாரையோடு கல்லைத் தோண்டும் நாயகன் ஒரு பாட்டு முடிஞ்சதும் பணக்கார படையப்பா ஆயிடுறான். ஆட்டோ ஒட்டுநரா இருப்பவனை திடீர்னு பாட்சாவா காட்டுறாங்க. ஆனா, படம் பார்க்க சைக்கிளில் வரும் ரசிகன், படம் முடிஞ்சபிறகும் இதே சைக்கிளில்தான் போறான். இதுதான் எதார்த்த நிலைமை. நம்ம படத்துக்கான படச்சுருள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்குத்தான் இந்த 5 லட்ச ரூபாய். மற்றபடி, நடிகர்களெல்லாம் இன்ன வாகனம் வைத்திருக்காங்களோ அதிலேயே வந்து நடித்துவிட்டு, வீட்டு சாப்பாட்டைக் கொண்டு வந்து சாப்பிடட்டும்'னு ராமதாஸ் சொல்றாராம்.''

  ReplyDelete
 24. Attn : Ramanathan

  Nakkeran Gopal seiyrathuthuan... Kumbakona velai! Pl. note it

  ReplyDelete
 25. mannippu ketaachi pola irukeea...i think more than suhashini her supporters are worried...

  now what you will tell?

  ReplyDelete
 26. சுகாசினி மன்னிப்புக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். அன்று என்.டி.டீ.வியில் பார்த்த பொழுது, தான் சொல்லாமலே பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளைத் தான் சொல்லாததை மறுத்தார். ஓடுகின்றீர்களா என்று கேட்டதிற்கு, "yes. from bad press" என்றுதான் கூறினார். முரசு கொட்டி தந்தி கொடுக்கும் பத்திரிகைகள் வழக்கம்போல தங்கள் பணிகளைச் செய்தன என்று நினைக்கிறேன்.

  ReplyDelete