Monday, January 09, 2006

சண்டைக்கோழி

Image hosted by Photobucket.com

'குட்டி ரேவதி ரொம்ப நல்லவ'ன்னு படத்துக்கு டைட்டில் வைக்கிற வரைக்கும் விடமாட்டோம்!

Image hosted by Photobucket.com

அடுத்த பயோகிரா·பி குட்டி ரேவதியா, ராமகிருஷ்ணனா கேட்டா என்னான்னு சொல்றது!

Image hosted by Photobucket.com

இப்பதான் தமிழ் முரசு நெஜமாவே நச்சுன்னு இருக்குது!

Image hosted by Photobucket.com

கெட்டி மேளத்துல குட்டி ரேவதின்னு கேரக்டர் இருக்கான்னு கேட்டு கலாய்க்கிறானுங்கோ!

Image hosted by Photobucket.com

குட்டி ரேவதி கவிதை எங்க இருக்குன்னு நீங்கதான் கண்டு பிடிச்சுக்கணும். நம்மால முடியாதுப்பா சாமி!

Image hosted by Photobucket.com

'வந்தியத்தேவன் ரொம்ப நல்லவ'ன்னு சொல்லி தப்பிச்சுடலாமா?

Image hosted by Photobucket.com

சண்டைக்கோழி திரைக்கதை வசனம் புத்தகமா கிடைக்குமா?

Image hosted by Photobucket.com

தமிழ் முரசு, மங்களூர்லே கிடைக்காது... பெங்களூர்லேயாவது கிடைக்குமா?

Image hosted by Photobucket.com

தமிழ் முரசு மாதிரியே பின்பக்க அட்டையில கவர்ச்சிபடம் போட்டிருக்காங்களாம்!

Image hosted by Photobucket.com

குட்டி ராம்கின்னு பேரு வெச்சுக்கவான்னு கேட்குறானே... குசும்புதானே?

17 comments:

  1. Very good photos Ramki. Thanks for sharing. Looks like Prasanna has many photos but no time to share too. Please get them from him and post in your blog or send my way :-)

    Vanthiyathevan meet epadi irunthathu. Write-up varumaa?

    Thanks, PK Sivakumar

    ReplyDelete
  2. //அடுத்த பயோகிரா·பி குட்டி ரேவதியா, ராமகிருஷ்ணனா கேட்டா என்னான்னு சொல்றது!//

    சரியான கணிப்பீடு :)
    -theevu-

    ReplyDelete
  3. PKS, Thanks. Both myself & Prasanna have taken so many photos. I will update the same.

    We didn't find much time to chat each other. There were so many friends gathered there. If time permits, definitely i will make a write-up.

    ReplyDelete
  4. யப்பா... போட்டோல ஆரு என்னான்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா... என்ன மாதிரி பாமரனுங்கோ (சிற்)எலக்கிஅவாதிங்கள எப்பதான் எனங்காணரதாம் ??

    ReplyDelete
  5. //யப்பா... போட்டோல ஆரு என்னான்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா... என்ன மாதிரி பாமரனுங்கோ (சிற்)எலக்கிஅவாதிங்கள எப்பதான் எனங்காணரதாம் ??//


    -do-

    ReplyDelete
  6. I dont know all in the photos. However, I have mentioned whoever I know. Ramki, correct me if I am wrong anywhere.

    1st Photo: Read TamilMurasu to know who is who. :-)

    2nd Photo: (Left to right) Pa. Raghavan, Middle (Sorry, I dont know), Prasanna

    3rd Photo: Badri (ilaichu pona maadiri theriyaraar. is it true Badri? )

    4th Photo: Not sure. Pa.Ra madiri theriyuthu.

    5th Photo: Kalachuvadu Kannan with the book.

    6th Photo: (Left to right) Vanthiyathevan(?, Epo Goatie Vachaar?), Rajkumar

    7,8, 9th Photo: I dont know.

    10th Photo: Ramki, Manushya Puthiran.

    Thanks and regards, PK Sivakumar

    ReplyDelete
  7. இங்க என்ன நடக்குதுன்னு சொன்னா உங்களுக்கு புண்ணியமாப் போகும் ராம்கி!

    ReplyDelete
  8. Etho sollavareenga, ana enna thaan puriya mateengrathu :-(

    ReplyDelete
  9. க்ரூப் போட்டோ பிடிக்கலியா... (படங்களுக்கு நன்றி)

    ReplyDelete
  10. டுபுக்குMonday, January 09, 2006

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. ரொம்ப நல்லாருக்கு எல்லா போட்டாவும்

    ReplyDelete
  12. கருத்து சுதந்திரத்தின் படி எஸ்.இராமகிருஷ்ணனுக்கு ஆதரவையும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன்....

    எழவு என்ன செய்ய, கருத்து சுதந்திரம் ஆளுக்கு ஆள் மாறுது, எஸ்.இராமகிருஷ்ணன் தங்கர் பச்சான் கேட்டகிரியில் வந்தால் எதிர்ப்பும் குஷ்பு கேட்டகிரியில் வந்தால் ஆதரவும் இருந்து விட்டு போகட்டுமே என்று தான் ஆதரவும் கண்டனமும், இப்போ இரண்டு பக்கமும் நாம இருக்கோமுங்க.....

    ReplyDelete
  13. At January 09, 2006 2:32 AM, முகமூடி said...
    யப்பா... போட்டோல ஆரு என்னான்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா... என்ன மாதிரி பாமரனுங்கோ (சிற்)எலக்கிஅவாதிங்கள எப்பதான் எனங்காணரதாம் ??


    At January 09, 2006 2:55 AM, காசி (Kasi) said...
    //யப்பா... போட்டோல ஆரு என்னான்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா... என்ன மாதிரி பாமரனுங்கோ (சிற்)எலக்கிஅவாதிங்கள எப்பதான் எனங்காணரதாம் ??//


    -do//

    do..do..

    ReplyDelete
  14. Pict 1 - Kutti Revathi, Metti Oli Baskar & Thuppatta Sugirtharani

    Pict 2 - Para, Chokkan & Prasanna

    Pict 3 - Badri

    Pict 4 - Para

    Pict 5 - Kalachuvadu Kannan

    Pict 6 - Vanthiyathevan & Poet Rajkumar

    Pict 7 - Balamurugan (Rajinifans group)

    Pict 8 - Mangalore Muthu & Bangalore Meenaks

    Pict 9 - Muruganandham, Venkatesh, Satheesh & Swetha (Kalkifans group)

    Pict 10 - Manushya Puthiran & Sillundyi!

    ReplyDelete
  15. இதே நிலமை போன படத்துல பெயர் எல்லாம் X Y அப்படினூதான் வைக்கனும். அதுக்கும் ஒரு கோஷ்டி தமிழில் வைக்கனும்னு சொல்லும். அ,ஆ,இ அப்படினு தான் பெயர் வைக்க முடியும் போல இருக்கு.

    ReplyDelete
  16. தமிழ் முரசு நச்சுன்னு இருக்குதோ, இல்லையோ, உங்கள் படத்தின் கீழ் உள்ள வசனம் சூப்பரோ சூப்பர்
    வாழ்க குட்டி ரேவதி, குட்டி ரஜினி

    ReplyDelete
  17. //2nd Photo: (Left to right) Pa. Raghavan, Middle (Sorry, I dont know), Prasanna//

    Middle (N.Chokkan -Dhinam oru kavithai)

    ReplyDelete