Friday, July 22, 2005

லகலகலக - Risk Analysis

சந்திரமுகி - தென்னிந்திய சினிமாவிலேயே அதிகபட்ச வசூலை வாரிக்குவித்த வெற்றிப்படம்

மைனஸ் பாயிண்ட்ஸ்

சொதப்பலான திரைக்கதை
முகஞ்சுளிக்க வைக்கும் வசனம்
தேவையற்ற சண்டைக்காட்சி
படு சாதாரண காட்சியமைப்புகள்
சம்பந்தமில்லாத கேரக்டர்கள்
நடிகர்களின் டிராமடிக் நடிப்பு
அரதப்பழசான காமிரா கோணங்கள்
நம்பவே முடியாத கதை
எரிச்சலூட்டும் ஸ்பிளிட் பெர்ஸானலிட்டி ஜிகிடி
இரைச்சலான பின்னணி இசை
அலுப்பூட்டும் செட்
எங்கேயோ கேட்ட பாடல்கள்

பிளஸ் பாயிண்ட்

Image hosted by Photobucket.com

எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் பெரும் தமிழணங்கே...
உன் சீரிளமை திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே!

75 comments:

 1. அடங்கொக்கமக்கா......நானும் ரஜினி ரசிகன் தான் அப்பூ..... இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரா தெரீல? :-)

  ReplyDelete
 2. நண்பரே,


  மனதில் கைவைத்து சொல்லுங்கள்,ரஜினிகாகவே மட்டுமே இப்படம் ஓடியதா,

  ReplyDelete
 3. எங்கள் நாயகனின் படம் ஓடினாலும் ஆயிரம் பொன் ஓடாவிட்டாலும் ஆயிரம் பொன். என்றும் துணை இருப்போம் உங்களுடன்.

  ReplyDelete
 4. Its a fact that every one should accept that only Because of Rajini the film successfully completed 100 days ...

  ReplyDelete
 5. உன்மையா சொல்லுங்க.
  இந்த படத்துல ரஜினிய தவிர யாரவது நடித்திருந்தால் படம் ஓடியிருக்குமா?

  குறைந்த பட்சம் ஒரு தியேட்டர்லயாவது 100 நாள் ஓடியிருக்குமா.

  ReplyDelete
 6. ஆப்தமித்ராவிக்கும் , அதன் உழைப்பாளிக்களுக்கும் அவர் (ரஜினிகாந்த்) நன்றி சொல்லியே ஆக வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து

  ReplyDelete
 7. ஆப்த மித்ரா என்று ஒரு படம் வந்தது, மணிச்சித்ரதாழு என்று ஒரு படம் வந்தது என்றெல்லாம் சாதாரண தமிழ் சினிமா ரசிகருக்கும் தெரியப்படுத்தச் செய்த சூப்பர் ஸ்டாருக்கு மேற்படி படங்களின் தொடர்புடையவர்கள் நன்றி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை.. நன்றியை மனதுக்குள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. (அந்தப் படமெல்லாம் பத்தி எனக்கு முன்னமே தெரியும் என்றேல்லாம் ஜல்லியடிக்கும் அறிவுமணிரத்ன சினி ரசிகர்களைச் சொல்லவில்லை. பெரும்பான்மையான சினி ரசிகர்களைப் பற்றி தான் கூறியிருக்கிறேன்.)

  ReplyDelete
 8. //எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் பெரும் தமிழணங்கே...
  உன் சீரிளமை திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே!//


  தல இது கொஞ்சம் ஓவராத் தெரியல த்மிழ்த்தாய் வாழ்த்தை இப்படிப் பண்ணக் கூடாது.
  அன்புடன்,
  கணேசன்

  ReplyDelete
 9. i am shocked to view your review...

  1..kumadham praised scrrenpaly of the movie..its really so good

  2..go to a theater again and watch popele response to dialogue..they like it

  3.fight is just for relaxation..its a fantacy type fight....every one know it...

  i dont expect such a poor article from you...really i am so hurt...

  ReplyDelete
 10. "ஆப்த மித்ரா என்று ஒரு படம் வந்தது, மணிச்சித்ரதாழு என்று ஒரு படம் வந்தது என்றெல்லாம் சாதாரண தமிழ் சினிமா ரசிகருக்கும் தெரியப்படுத்தச் செய்த சூப்பர் ஸ்டாருக்கு மேற்படி படங்களின் தொடர்புடையவர்கள் நன்றி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை."
  நெத்தியடி.

  இங்கே நான் வழக்கமா VCD வாடகைக்கு எடுக்கர கடையில புதுப்படங்கள் மட்டுந்தான் கிடைக்கும்(தமிழ்,தெலுங்கு,மலயாளம்).போன சனிக்கிழம அங்கே போன- நான் அங்கிருந்த ரெண்டு "மணிச்சித்திரதாழு" ஒரிஜினல் காப்பியைப் பார்த்து ஆடிப்போயிட்டேன்.

  நன்றி தலைவா.மத்த மொழியில இருக்கிற நல்ல படங்கள எங்கள மாதரி கடைநிலை ரசிகனுக்குக் கொண்டு வந்து தருவதற்கு....

  ReplyDelete
 11. http://www.murasoli.in/2005/inter/2k50722i.htm

  ReplyDelete
 12. கொஞ்ச நாளா ரஜினியை பத்தி எழுத வேண்டாம் என்று இருந்தேன்..ஆனா உங்க பதிவை படித்தவுடன் கோபம் கிறுகிறுன்னு தலைக்கு எறிடுச்சு.....

  தமிழ்த்தாய் வாழ்தெங்கே!!!...தமிழ்நாட்டுக்கு பிழைப்புதேடிவந்த ரஜினி எங்கே!!!....உங்களுக்கு ரஜினி பிடிக்கும்னா என்னவேனாலும் எழுதிடறாதா.....தமிழ்த்தாய் வாழ்துக்கு ரஜினிக்கு அர்த்தம் தெரியுமாய்யா...என்க்கு என்னவோ உங்களுக்கே தமிழ்தாய வாழ்த்துக்கு அர்த்தம் தெரியுமான்னு இப்ப எனக்கு சந்தேகமா இருக்கு.....இதுமாதிரி எழுதுவது இதுவே கடைசியாக இருக்கட்டும்.....சொல்லிட்டேன்.....

  அன்புடன்
  அரவிந்தன்

  ReplyDelete
 13. //ஆப்த மித்ரா என்று ஒரு படம் வந்தது, மணிச்சித்ரதாழு என்று ஒரு படம் வந்தது என்றெல்லாம் சாதாரண தமிழ் சினிமா ரசிகருக்கும் தெரியப்படுத்தச் செய்த சூப்பர் ஸ்டாருக்கு மேற்படி படங்களின் தொடர்புடையவர்கள் நன்றி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை.. நன்றியை மனதுக்குள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.//

  அவ்வளவு தமிழ்சினிமா ரசிகர் மேல அக்கறை இருக்கறவ்ரு ஏன் ஒரிஜினல் கதாசிரியர் எனக்கு காசு தரலைன்னு சொன்னதுக்கு ஒண்ணுமே சொல்லாம இமயமலைக்கு போயிட்டாரு? ஏன் ஆப்தமித்ரா பார்த்து ஆடிப் போயி வாசுக்கு போன் பண்ணேன்னு சொல்லிட்டு, இதுக்கும் அதுக்கும், மலையாள படத்துக்கும் சம்பந்தமேயில்லைன்னு சீன் போடணும். படம் ஒடிச்சு அதுக்காக இப்படியா? பேசுங்க அப்பு பேசுங்க, இன்னொரு பாபா வராமய போயிடும் ;-)))))

  //நானும் ரஜினி ரசிகன் தான் அப்பூ..... இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரா தெரீல? :-)//

  இன்னா தலீவா, உங்களுக்கே ஒவர்ன்னா, எங்களுக்கு எப்படியிருக்கும் , நோ பால், வைடுன்னு எக்கச்சக்கமா போட்ட ஒவரோரோவர்.

  ராம்கி,
  பாவம் தமிழ்த்தாய் எப்பவாவதுதான் சுரணை வந்து மானம் காப்போம், ரோஷம் கொள்வோம்ன்னு யாராவது சொல்றவரைக்கும் சும்மா இருக்கறாங்க. அவங்களை இதுல எதுக்கு இழுத்துக்கிட்டு? விட்டுறங்கப்பு, அடுத்த படம் அசினா, கோபிகாவா ;-)

  ReplyDelete
 14. இத கிண்டல் பண்ணி இஙக ஒரு பதிவு வேற இருக்கு. இதையும் பார்த்துடுங்க.

  அங்க சுஷ்மிதா சென்னை வாழ்த்தராங்களாம்.. கஷ்டமடா நாட்ல

  ReplyDelete
 15. //அவ்வளவு தமிழ்சினிமா ரசிகர் மேல அக்கறை இருக்கறவ்ரு ஏன் ஒரிஜினல் கதாசிரியர் எனக்கு காசு தரலைன்னு சொன்னதுக்கு ஒண்ணுமே சொல்லாம இமயமலைக்கு போயிட்டாரு? ஏன் ஆப்தமித்ரா பார்த்து ஆடிப் போயி வாசுக்கு போன் பண்ணேன்னு சொல்லிட்டு, இதுக்கும் அதுக்கும், மலையாள படத்துக்கும் சம்பந்தமேயில்லைன்னு சீன் போடணும். படம் ஒடிச்சு அதுக்காக இப்படியா? பேசுங்க அப்பு பேசுங்க, இன்னொரு பாபா வராமய போயிடும் ;-)))))//

  ஐயா... பாபா மாதிரி அம்பது படத்துக்கு ஒரு படம் வர்றப்பவே நீங்க இப்படி பேசுறீங்களே... ஒவ்வொரு படமும் 'சந்திரமுகி' மாதிரி செம்மையா ஓடும் போது நாங்க எபப்டி பேசுவோம்? பரவாயில்லை.. இன்னொரு பாபாவுக்கு இன்னொரு அம்பது படம் காத்திருங்க. அது வரைக்கும் நாங்க பேசுறதை அப்படியே ஓரமா குந்திக்கினு வாட்ச் பண்ணிக்கிட்டு இருங்க. நீங்க பாபா படம் வந்த அப்புறம் பேசினப்ப நாங்க வாட்ச் பண்ணிட்டிருந்தோமா இல்லையா? :)))) அப்புறம் ஒரிஜினல் கதாசிரியருக்கு துட்டு குடுக்க வேன்டியது மற்றும் அது சம்பந்தமான விஷயங்கள் அந்தக் கதையை முதன் முதலில் படமாக்கியவரின் செயல். ஒவ்வொரு வெற்றிப் படத்துக்கும் பின்னாடி இந்தக் கதையை நான் ஓலைச்சுவடியிலேயே எழுதி வெச்சேன் போன பிறவியிலே அப்படீன்னு கிளம்பி வரவங்களையெல்லாம் கூட கூப்பிட்டு வெச்சு பேசித்தீர்க்கணுமா என்ன? அப்படியே கதாசிரியர் கோரிக்கை வைத்து அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் விளம்பரமின்றி அவருக்கு உரியது கிடைக்க வழி செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  அப்புறம், ரஜினி தமிழ் நாட்டுக்கு பிழைப்பு தேடி வந்தவருன்னு யாரங்கே சொல்றது? ரஜினி ஊருக்கு பிழைப்பு தேடி போனவரா?(இந்த வார்த்தை பிரயோகத்திற்கு ஸாரி.. இருந்தாலும் நீங்கள் எழுதியது தான் இது!)

  தமிழ் தாய் வாழ்த்து தெரிஞ்சவங்க எல்லாம் என்னத்த கிழிச்சிட்டாங்கன்னு கொஞ்சம் விளக்குங்க சார். அப்புறமா ரஜினிக்கு தமிழ் தாய் வாழ்த்து தெரியணுமா வேண்டாமான்னு கேள்வி வைக்கலாம்.

  ReplyDelete
 16. மாயவரத்தான் அவர்களே!!!....சரியான திருவளத்தானா இருக்கிங்களே(திருவளத்தான் விளக்கம் வேண்டுமா சொல்லுங்க..தனிமடலில் அனுப்புகிறேன்)...

  நான் பெங்களுருக்கு பிழைப்புதேடித்தான் வந்துருக்கேன்..இல்லையென்று சொல்லவில்லை...ஆனா உங்க ரஜினி மாதிரி தமிழ்நாட்ல தமிழன்,கர்நாடகாவுக்க்கு வந்தா கன்னடன்,மும்பைக்கு போனா மாரட்டியன்னு சொல்றதில்லை...தமிழன் எந்த நாட்டுக்கு போனாலும் தன் அறிவையும்,தொழில்நுட்பத்தையும் பய்ன்படுத்தி அந்த நாட்டு மக்களில் வாழ்வினை மேம்படுத்த பாடுகிறான்...ஆனா ரஜினி மாதிரி ஆட்கள் இருக்கிரவனை முட்டாளாக்கி அவர்கள் வாழ்வினைத்தான் மேம்படுத்திகொள்கிறார்கள்....அதான் உச்ச கட்டம்தான் தமிழ்த்தாய்வாழ்த்தினைகூட் ரஜினிக்காக புகழ்ந்து பாடும் கூட்டம் இன்று தமிழ்நாட்டில் உலவிகொண்டு இருக்கிறது

  ReplyDelete
 17. Aravindan,

  Not only in TN, From Japan to NY, there are millions and millions of fans who adore our thalaivar.

  For god's sake we are trying to have fun here. What the so called tamil leaders have done to tamil community. How long will u be a govindsamy.

  Go and read the report in Dinakaran which says how from small pop corn vendor to the producer of CM have benefitted tremendously from CM.

  Tamizh Vazha, Tamizhar vazha
  Rajini Vazha Vendum,
  Vella Vendum.

  Ramki, Hats off to you for saluting Tamizh Thai's Mootha Kudimagan.

  This is the prayer of millions of fans and wellwishers.

  go fish dude.

  Long live the Super Sun
  Long live the magic he leaves.

  cheers
  Rajini's Bhaktar sangam,
  London Business School.

  ReplyDelete
 18. ராம்கி நீங்கள் ரஜனி ரசிகராக இருக்கலாம்.அதற்காக தாய் மொழி வாழ்த்தினை ரஜனியைப் பாராட்ட பயன்படுத்துவது தேவையற்றது, அநாகரிகமானது. நாம் மறைந்தாலும்,ரஜனி மறைந்தாலும் மொழி மறையாது.

  ReplyDelete
 19. ரஜனி பக்தர்களே ரஜனி சாகும் போது நீங்களும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறீர்களா.தற்கொலை செய்து கொள்ளுங்கள். அது நாட்டுக்கும்,வீட்டுக்கும் நல்லது.

  ReplyDelete
 20. hello sangeeth,
  enga thalaivar first indian after tamilan so tamilai nesikira oru thalaivarukkaga tamilthaai vaalthu paadurathu onnum kevalamillai.some songs now repeat.annal gandthi kudichathalem anbukalantha attupalunga ANNAMALAI(RAJINI)NAN KUDICHATHALAM ANBUKALANTHA MATTUPALUNGA ENNAI VAZHA VAITHATHU TAMILPAALU.N.ILAMURUGAN singapore

  ReplyDelete
 21. மனம் கலங்கிய தாய்Saturday, July 23, 2005

  தமிழ்த்தாயென்றதும் உணர்ச்சி வசப்பட்ட இத்தனை பேரும் சொந்த தாயும் தங்கையும் அவமானபடுத்தபட்டபோது எங்கே போணீர்கள். அதுவும் தமிழ்மணத்தில்தான் நடந்தது.உயிர் இல்லாத உர்வக அன்னைக்குத்தான் மதிப்பு போலும்.
  தன் வலைப்பதிவில் எதையும் எழுத போர்ற யாருக்கும் உரிமை உண்டு

  ReplyDelete
 22. Sangeetha,

  Dont worry, We will continue to serve many needy people unlike 'inane paralyzed loudmouths' like you.

  Where were you when rajinifans jumped to help tsunami, where were you when Mumbai rajini fans helped 100 poor couples get married,where were you when rajini fans helped poor students study.

  ANd now where are you when rajinifans in chennai are providing midday meals and evening meals to orphan children and elders of chennai on the eve of CM's 100 day.

  Where were you and all those Poli thamizhargal when free technical education was spearheaded by genuine souls here.


  Above is just a sampler. There are numerous cases where Thalaivar and his fans us are helping people in and out of TN in their own way.

  If persons like you are gone from the earth that will be a great service to humanity and tamil.

  Go and hide your face in shame as we are walking with our heads high because our deeds are worthy and intentions are noble.

  Thalaivar erukka bayamen,

  Rajini Bhakthar Kuzhu,
  London Business School.

  ReplyDelete
 23. I think this forum is going in bad way. Guys who donot like Rajini.. Please read it and Ignore it.
  For example...
  To Idiotic Sangeetha... No one thinks about any persons Death.. ok
  I hope u r expecting some persons death... You stupid idiotic B****

  ReplyDelete
 24. rajni idiots
  there are many individuals and organisations who do social service for the sake of doing it.you do it as a publicity stunt.you will waste lakhs in cut outs mega posters and do all irrational things when a film is
  released.why dont you spend that in social service.

  ReplyDelete
 25. rajni idiots
  if you think rajni is immortal you are wrong.i will die one day.let us accept this fact.

  ReplyDelete
 26. From Junior Vikatan

  புகழின் உச்சியில் இருக்கும் ஒரு தமிழ் நடிகரின் ரசிகர் மன்றம் ரத்த தானத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. உண்மையிலேயே, ரசிகர்கள் பலரும் வரிசை கட்டி நின்று ரத்தம் கொடுத்தனர். எல்லாம் முடிந்ததும் மன்றத்தின் மூத்த தலைவர் அங்கிருந்த ஒரு நர்ஸிடம், Ôமேடம்... இந்த ரத்தத்தை யார்யாருக்கு ஏத்துவீங்களோ, அவங்கள்ட்ட மறக்காம நம்ம ரசிகர் மன்றத்து ஆளுங்க கொடுத்ததுனு எடுத்துச் சொல்லுங்க... தலைவருக்கு பெருமையா இருக்கும்Õ என்று சொன்னார். அந்த நர்ஸ் மிரண்டு விட்டார்.

  Ôசார்... இதையெல்லாம் யாருக்கு, எப்போ ஏத்துவாங்கனு தெரிய வாய்ப்பில்லை... அப்படியிருக்கும்போது எப்படி நீங்க சொல்ற மாதிரி...Õ என்று இழுக்க..

  Ôசரி, விடுங்க... அட்லீஸ்ட் அந்த பாட்டில்களிலாச்சும் நம்ம ரசிகர் மன்ற பெயரை எழுதி வைங்களேன்Õ என்று நச்சரித்ததை என் கண்களால் பார்த்தேன்.

  Ôஅர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யப்பட வேண்டிய ஒரு காரியத்தில் இப்படியா விளம்பரத்துக்கு அலைவது?Õ

  ReplyDelete
 27. இரசினி இரசிகனொருவன் எழுதியது...
  "... You stupid idiotic B****"

  தலைவன் எவ்வழியோ இரசிகனும் (அடிமையும்) அவ்வழியே!
  இவர்களின் தலைவனான இரசினி திரையில் பெண்களை அவமதிப்பான்...
  அது போல் அவன் இரசிகனான இவன் வலையில் பெண்களை அவமதிக்கிறான்.

  ReplyDelete
 28. பொறுக்கிகளுக்கு தாயைக்கூட்டிக் கொடுக்கும் பிள்ளைகள் தான் தமிழ்த் தாய் வாழ்த்தால் எவனையோ புகழ்வார்கள்

  ReplyDelete
 29. ராம்கி அய்யாஆஆஆஆஆ,
  நீங்கள் தமிழ்தாய் வாழ்த்தை தவித்து இருக்கலாம், அல்லது சூப்பர் ஸ்டார் பதவிக்கு வேறு யாரும் போட்டியிட முடியாது என்று எழதி இருக்கலாம்.

  எதிர்காலத்தில் இதை மனதில் கொள்ளூங்கள்

  ReplyDelete
 30. அரவிந்தன்.. திருவளத்தான் பற்றி தெரியாது.. தெரிந்து கொள்ளவும் ஆசைப்படவில்லை. ஆனால் 'திருவாழத்தான்' பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். இப்போது தான் இணையம் வழியாக காணும் பாக்கியம் கிட்டியது.

  நீஙள் பெங்களூரில் பிழைக்க போய் அங்கே வளம் கொழிக்க செய்கிறீர்கள். மகிழ்ச்சி. அதே போல ரஜினியும் இங்கே வந்து தமிழ் நாட்டில் எத்தனை மக்களை பிழைக்க வைக்கிறார். திரை தொழிலாளர்கள் முதற்கொண்டு, திரைக்கூட தொழிலாளர்கள் வரைக்கும் எல்லாரும் தமிழர்கள் தானே.

  இங்கு சம்பாதித்து அவருடைய ஊரில் சொத்தை குவிக்கிறார் என்பது போன்ற வாதங்கள் வேண்டாம். நீங்கள் பெங்களூரில் சம்பாதித்து பெங்களூரிலயா சொத்து வாங்குகிறீர்கள்?

  தமிழ் தாய் வாழ்த்தை தமிழர்கள் மட்டும் தான் பாட வேண்டும் என்பதும், தமிழர்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பதும் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டுவது மாதிரி நொண்டியான விவாதம்.

  உலகம் பரந்து விரிந்தது. மனதையும் அதே மாதிரி பரவலாக்க முயலுங்கள்.

  (திருவாழத்தான் --> விளக்கம் தேவையெனில் உங்கள் நண்பர்கள் யாரையாவது கேளுங்கள். உங்களை சுட்டிக் காட்டுவார்கள்!)

  ReplyDelete
 31. //தலைவன் எவ்வழியோ இரசிகனும் (அடிமையும்) அவ்வழியே!//
  ஆஹா.. அதனால் தான் நீ அவன் இவன் என்று பேசுகிறாயோ. என்னே உன் நாகரிகம்?

  ReplyDelete
 32. தமிழ் தாய் வாழ்த்தை தமிழர்கள் மட்டும் தான் பாட வேண்டும் என்பதும், தமிழர்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பதும் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டுவது மாதிரி நொண்டியான விவாதம்.

  உலகம் பரந்து விரிந்தது. மனதையும் அதே மாதிரி பரவலாக்க முயலுங்கள்.
  மாயவரத்தான் தமிழ்த்தாய் வாழ்த்து தனி மனிதரை குறித்து எழுதப்படவில்லை.எப்படி இந்திய தேசியக் கொடி ரஜனி ரசிகர் மன்றக் கொடியாக முடியாதோ அது போல்தான் இதுவும். செய்வதையும் செய்து விட்டு அதற்கு நியாயமா கற்பிக்கிறாய். இன்னும் இரண்டு நாளில் ....
  அப்போது நீயோ ரஜனி ராம்கியோ புலம்பவோ கதறவோ கூடாது. வாயை மூடிக் கொண்டு கருத்துச் சுதந்திரம் அடுத்தவங்களுக்கு உண்டப்பா என்று கம்முன்னு கிடக்கணும். உன் திமிருக்கு வைக்கிறேன் ஆப்பு.

  ReplyDelete
 33. //Tamizh Vazha, Tamizhar vazha
  Rajini Vazha Vendum,
  Vella Vendum.//
  ரஜினி அகதியாக சென்னைக்கு வந்தபோது என்ன கொண்டுவந்தார். ஆனால் இன்றைய நிலை.!!! சந்திரமுகிக்காக மட்டும் அவர் பெற்ற தொகை 10 கோடிக்கு மேல் என்று கூறுகிறார்கள்.
  போயஸ் கார்டன் மற்றும் கேளம்பாக்கம் பண்ணைவீடு இவற்றைத் தவிர வேறு எந்த முதலீடும் தமிழ்நாட்டில் அவர் செய்யவே இல்லை.
  அதனால்தான் தன்னுடைய படத்தின் ஒரு பாடலில்... 'கையில் என்ன கொண்டு வந்தோம்... கொண்டு செல்ல....'
  பக்தகோடிகள் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்திருப்பாரோ???

  ReplyDelete
 34. THAMILINATH THALAIVARUM THAMIZH KUDITHAANGIYUM (ATHAAVATHU THAMIZH THAAI VAAZHTHU ARTHATHUDAN PAADA THERINDHAVARGAL) THAAI THAMILINITHUKKUM NAM THA,IZH THIRUNAATTIRKUM SEYTHATHAI VIDA RAJINI ONDRUM KOODUTHAL SEYTHA MAATHIRI THERIYAVILLAI. THAMILINATH THALAIVAR-IN KUDUMBA SOTHU VIBARANGAL MATRUM MEMBALA KANUKKU VALAKKUGAL, CEMENT VIRPANAI VILAI UYARVU MATRUM ITHYAATHI... THAMIL KUDITHAANGI THAN KUDUMBA NALANUKKAAGA SEYTHA THIYAAGANGAL, VATTIYA MARANGAL YEVVALAVU YENDRU YENNIPARTHOM YENDRAL ATHU VIN MUTTUM SAATHANAYAAGA IRUKKUM. NAM "TAMILU " MAKKALIN NENJAM UVAGAYAAL VIMMUM. RAJINI-IN SOTHU THANGALIN LANJA PANAMO VARI-PANAMO ILLAI YENBATHU YENADHU THAAZHMAYAANA KARUTHU. MELUM NAMATHU THAMILINATH THALAIVARUM THAMIZH KUDI THAANGIYUM ONDRUM "VIYAABAARA KAANTHANGAL" OR VAAYIL THANGA KARANDIYOODU PORANTHAVANGA ILLAI.(ATHANGA BUSINESS MAGNATE).

  ReplyDelete
 35. //உன் திமிருக்கு வைக்கிறேன் ஆப்பு. //

  Try ur best..!! All the best.

  ReplyDelete
 36. ராம்கி,
  தயவுசெய்து தரம் தாழ்ந்து போக வேண்டாம்.
  தமிழை வாழ்த்தி பாடியதை ஒரு தனி மனிதனுக்கு(அவர் புனிதராகவே இருந்தாலும்) பாட வேண்டாம் . உங்கள் மேல் வைத்திருக்கும் மரியாதையை இப்படி சிதைக்க வேண்டாம் ..நீங்கள் ரஜினி ரசிகனாக இருப்பது எவ்வளவு சரியோ அதே போல ,நல்ல எழுத்துக்கு சொந்தக்காரரான நீங்கள் இப்படி எழுதியிருப்பது உங்களுக்கு அழகல்ல..வருந்துகிறேன்!

  நட்புடன்,
  ஜோ

  ReplyDelete
 37. நேத்திக்கி என்னவோ ஒரு பங்சன்... "எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் பெரும் தமிழணங்கே...
  உன் சீரிளமை திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே" அப்படின்னு ஒரு பாட்ட அல்லாரும் பாடினாங்க... அப்ப என்ன பாத்து "என்ன உக்காந்திருக்கீங்க... எந்திரிங்க"ன்னாங்க... என்னங்கடா இது ரஜினி பாட்டுக்கு எந்திரிச்சி நிக்க சொல்றாங்களேன்னு எனக்கா எரிச்சல்... ஆனா அங்க இருந்த கூட்டத்த பாத்தவுடனே பேசாம் எந்திரிச்சி நின்னுட்டேன்... நீங்களே சொல்லுங்க... இனிமே ரஜினி பாட்டுக்கு எல்லாம் எந்திரிச்சி நிக்கணுமா??

  ReplyDelete
 38. அட்டா விவாதம் திசை திரும்பிடுச்சு. இனி வழக்கமான கும்மாங்குத்துகளை எதிர்ப்பார்க்கலாம். ம்ம்ம்ம். என்னோட இன்னொரு பின்னூட்டமும் வேஸ்ட். போங்கப்பு. நீங்க வெளாயாடுங்க, நான் வரலை.

  ReplyDelete
 39. Hi Ramiki,

  Most of the people understand your words that what do you want to say. So please dont worry who ever critisize your words. "Unnai pathi yaru enna sonnal enna intha kathil vanki antha kathil thallu"
  What ever you listed minus points that also plus points whenever Rajini magic is there. Who ever critisize rajini is not a Tamilan please try to avoid this. Rajini is the Tamilan more than the persons who always louded that "I'm thamilan". He is the man, he is the Indian He is the Tamizan. GO ahead Ramki

  regareds,
  arul

  ReplyDelete
 40. //நீங்களே சொல்லுங்க... இனிமே ரஜினி பாட்டுக்கு எல்லாம் எந்திரிச்சி நிக்கணுமா??

  எனனைக்கு நாங்க உட்காந்து ரஜினி பாட்டு பாத்துருக்கோம்.நாங்க முன் சீட்டுல ஆட நீங்க பின்னாடி எந்திருச்சு தானே பார்த்தாகனும்

  மனிச்சந்திரதாழு கதையாசிரியரை நாங்க ஏமாற்றவில்லை. பாசில் பனத்தை அவருக்கு கொடுக்காமல் அமுக்கிட்டாரு. இந்த மேட்டரு கூட தெரியாம பின்னூட்டமோ. கதையாசிரியர் சார்பா நீங்க வேணா கேஸ் போடிறிங்களா.

  விடுஙக ராம்கி,மாயவரத்தான் ரஜினிய புகழ்ந்தாவது இவங்களுக்கு எல்லாம் தமிழ் பற்று வளரட்டும்.

  ReplyDelete
 41. Mr.Rajni Ramki

  Our preliminary investigations show that you have violated the rules framed by the Tamilnadu Govt. on use of Thamizhthai vazthu in 1972. Under the rules use of Tamulthazi Vazthu for other purposes or using it in a deragtory manner is an offence. Those who do this as well as those who support or collaborate in this will also get
  punishment. So if you do not delete the offensive portion at once and seek an unconditional apology and pledge not to repeat this offense,
  a complaint will be lodged with the appropriate authority. We have already saved the post and the responses at different times.Please be prepared to face the consequence. Since what you have done is a violation of rules no body can save you and those who supported such an offensive use of Tamilzhthai Vazthu from the clutches of law. So you either delete the offensive portion or face the consequences.We want to give you a chance before lodging a complaint.

  radha.r

  ReplyDelete
 42. // Who ever critisize rajini is not a Tamilan //

  // ரஜினிய புகழ்ந்தாவது இவங்களுக்கு எல்லாம் தமிழ் பற்று வளரட்டும் //

  இதெல்லாம் ரொம்பவே டூ மச்சிங்கண்ணா...

  ReplyDelete
 43. ராம்கி,

  நீங்க சொல்ற இத்தனை மைனஸ் பாயிண்டுகளும் பாபாவிலும் இருந்தது. ஏன் ஓடவில்லை? ராமதாஸால் என்று யாரேனும் சொல்வார்களெனில் அது ஒப்புக்கொள்ள முடியாது.

  இப்போல்லாம் உங்க தலீவருக்கு ஆப்போஸிட்டா ஒரு சூப்பர் வில்லி ரோல் இருந்தா தான் ஓடும் போலருக்கு ;-). படையப்பாவிலே ஒரு நீலாம்பரி, இப்போ சந்திரமுகி.

  ReplyDelete
 44. அருள் நித்தியா?! யாரிந்த ரசிகர், இல்லை ஏதாவது பிளவாளுமையின் புது வடிவமா?

  // Who ever critisize rajini is not a Tamilan//
  இதெயெல்லாம் கேட்பதற்கு எல்லா தமிழர்களும் தற்கொலை செய்து கொண்டு சாகலாம்

  //Rajini is the Tamilan //
  நீங்கதான் அப்படி சொல்லிக்கிறிங்க, அவர்கிட்ட கேட்டா முதல்ல நான் இந்தியன் அப்புறம் தான் தமிழன் அப்படிங்கறார்... மனசுக்குள்ள நான் தமிழனே இல்லை, சும்மா..... அப்படினு வேற சொல்லிக்கிறார்.

  // more than the persons who always louded that "I'm thamilan". //
  கிழிஞ்சிது கிருஷ்ணகிரி, ஏதாவது ஒன்னு ஒன்னே ஒன்னு சொல்லுங்க...


  //
  முகம் தெரியாமல் கூட மரணிப்பேன்?!
  முகவரி இல்லாமல் இல்லை!!!
  //

  அருள்நித்தியா இது நீங்கள் எழுதியது தானே? அதாவது தாய் தமிழைவிட, தமிழை கேவலப்படுத்தி ஒரு நடிகனை புகழ்ந்து அந்த நடிகனின் ரசிகன் என்ற முகவரிதான் நீங்கள் விரும்பியதா??

  ReplyDelete
 45. தென்னிந்தியாவிலேயே அதிக வசூல் குவித்து சாதித்தது தமிழ்ப்படம் என்று, தமிழத்தாய் வாழ்த்தாய் நினைவு கூர்ந்திருக்கீங்களா ராம்கி? ;-)

  ReplyDelete
 46. //Tamizh Vazha, Tamizhar vazha
  Rajini Vazha Vendum,
  Vella Vendum.//
  ரஜினி அகதியாக சென்னைக்கு வந்தபோது என்ன கொண்டுவந்தார். ஆனால் இன்றைய நிலை.!!! சந்திரமுகிக்காக மட்டும் அவர் பெற்ற தொகை 10 கோடிக்கு மேல் என்று கூறுகிறார்கள்.
  போயஸ் கார்டன் மற்றும் கேளம்பாக்கம் பண்ணைவீடு இவற்றைத் தவிர வேறு எந்த முதலீடும் தமிழ்நாட்டில் அவர் செய்யவே இல்லை.
  அதனால்தான் தன்னுடைய படத்தின் ஒரு பாடலில்... 'கையில் என்ன கொண்டு வந்தோம்... கொண்டு செல்ல....'
  பக்தகோடிகள் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்திருப்பாரோ???

  வேற ஒண்ணுமில்லங்கண்ணா! ரிப்பீட்டு

  ReplyDelete
 47. சந்திரமுகிய ரஜினியின் வில்லியாக்கிட்டிங்க. சரிப்பா பாட்சா,முத்து,வீரா,அன்னாமலை எல்லாம் எப்படி ஜெயித்தது என ஒரு பதிவு போட்டால் நல்லா இருக்கும்.

  உங்களால் ஒருத்தன் தமிழ் படிச்சிருப்பான. தலைவர் படம் பார்த்து ஜப்பானில் கூட பலர் தமிழ் படித்து இப்போது ஒசாகாவில் உள்ள ஒரு யுனிவர்சிட்டியில் தமிழை பாடமாக சேர்க்க போகிறார்கள்.

  ராம்கிக்கு ஆப்பு வைக்கிறது இருக்கடடும் .முதலில் உங்களுக்கு எல்லாம் சந்திரமுகி வச்ச ஆப்பா மத்தா நடிகர் எல்லாரையும் ஒன்னு சேர்த்தாவது முறியடிக்கிற வழிய பாருங்க.

  //அப்போது நீயோ ரஜனி ராம்கியோ புலம்பவோ கதறவோ கூடாது. வாயை மூடிக் கொண்டு கருத்துச் சுதந்திரம் அடுத்தவங்களுக்கு உண்டப்பா என்று கம்முன்னு கிடக்கணும்.
  நாங்க என்ன அவுங்க மாதிரி ஆள் வச்சா அடிக்க போறோம். எழுதுங்க பார்க்கலாம்.

  //போயஸ் கார்டன் மற்றும் கேளம்பாக்கம் பண்ணைவீடு இவற்றைத் தவிர வேறு எத முதலீடும் தமிழ்நாட்டில் அவர் செய்யவே இல்லை//

  ஒரு கார்நாடகத்தை சேர்ந்த ஒருத்தர் உழைச்சு சம்பாதிச்சதை தமிழகத்து செலவு செய்ய வேண்டும் என்பது வெட்கமா,பிச்சைகாரதன்மா தெரியல. தமிழன் நிலமை அவ்வளவு கேவல்மாகவா போய்விட்டது. வருந்துகிறேன்.

  ReplyDelete
 48. ¸ø¸¢Â¢ø ¾Ã¡Í §¸ûÅ¢-À¾¢Ä¢ø ¿¡ý ÀÊ/ú¢ò¾ ´Õ §¸ûÅ¢ À¾¢ø:-

  §¸: ¨ÅÃÓòÐ ¾Á¢Æ¢Ä츢Âò¾¢üÌ §¿¡Àø ÀÃ¢Í ¸¢¨¼ì¸ §ÅñÎõ ±ýÚ ¦º¡øĢ¢Õ츢ȡ§Ã?
  À: ³Â¡ ƒ¡Ä¢.. þÄ츢ÂÅ¡¾¢¸û(?!) «ÊòÐì ¦¸¡ûÇ þý¦É¡Õ ¿øÄ Å¡öôÒ.

  þÐ ±ôÀÊ þÕìÌ?

  ¯¸¾¢.

  ReplyDelete
 49. Mr.Rajni Ramki,

  Our preliminary investigations show that you have honoured the rules framed by the Tamilians to praise a legend. Under the rules use of Tamulthazi Vazthu for other purposes or using it in a good manner is welcomed by the tamilians. Those who do this as well as those who support or collaborate in this will also get appreciation. So if you try to delete the said portion at once and seek an unconditional apology and pledge not to re-post the message, a complaint will be lodged with the appropriate authority. We have already saved the post and the responses at different times.Please be prepared to face the consequence. Since what you have not done is a violation of rules no body can save you and those who supported such an offensive use of Tamilzhthai Vazthu from the clutches of law. We want to give you a chance before lodging a complaint.

  ambika n.r

  ReplyDelete
 50. radha&ambika
  (aiii....sagothari nadikaigala....?)
  complaint lodge allathu hotel pannidatheengo....bayammma irukku.....aingggg.....police van varuthu.....complaint hotel panniteengala...?

  ReplyDelete
 51. தமிழணங்கேங்கறது பெண்மைக்குறிய வார்த்தையாச்சேன்னு அப்பவே சந்தேகப்பட்டேன். தமிழ் அணங்கு ரஜினிகாந்த் படிச்சதும் தெளிவாயிடுச்சி.

  ஆக ராம்கி தெரியாமல் ரஜினியை பெண்மைக்குறிய ஒரு விஷயத்தோடு ஒப்பிட்ட உடனே ரஜினியை எதிர்ப்போர்கள் அதையும் எதிர்க்கிறார்கள்.

  இந்த விஷயத்துல யாரு ரஜினி அணி யாரு எதிரணி.. ஒரே குழப்பமா இருக்கே...

  :-P

  ReplyDelete
 52. ரஜினிகாந்த் என்றாலே இந்தியில் நல்ல பெண்மணிகளுக்கு தலைவன் என்றுதான் அர்த்தம். பத்ரியின் விளக்கம் பெண்மையை சிறுமைப்படுத்துகிறது. ஆணை பெண்ணோடு ஒப்பிடுவதில் என்ன கேவலம் இருக்கிறது? இணையத்தில் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்களா இல்லையா?

  ReplyDelete
 53. any reaction?????????
  http://www.charuonline.com/kp150.html

  ReplyDelete
 54. Ramki Nanri,

  Rajini TN matrum alla
  Indiavin soththu.

  Chandramukhi melum vetri pera vazhthukkal.

  Ahmed.

  ReplyDelete
 55. charunivedhita oru loosu. avan blogla katturai vida avan photothaan athiagama irukkuthu. ithula yaarai kutham solla vanthuttaan. super star imayamalai matterla thillumullu pannanthu vikatan group. avankitta ketta parthrikkaila eluthamudiyathunnu ippai penathi vaikkiran

  Vazha super star..

  senthilkumar

  ReplyDelete
 56. //charunivedhita oru loosu. avan blogla katturai vida avan photothaan athiagama irukkuthu. ithula yaarai kutham solla vanthuttaan. super star imayamalai matterla thillumullu pannanthu vikatan group. avankitta ketta parthrikkaila eluthamudiyathunnu ippai penathi vaikkiran

  Vazha super star..

  senthilkumar//

  நல்ல நகைச்சுவை

  ReplyDelete
 57. வலைப்பதிவில இப்படி எழுதி எழுதியே
  கொல்றவங்களுக்கு கருடபுராணத்தில் ஏதும் தண்டனை கிடையாதா???

  ReplyDelete
 58. //உன்மையா சொல்லுங்க.
  இந்த படத்துல ரஜினிய தவிர யாரவது நடித்திருந்தால் படம் ஓடியிருக்குமா?
  குறைந்த பட்சம் ஒரு தியேட்டர்லயாவது 100 நாள் ஓடியிருக்குமா. //

  ரஜினி படங்கள் 100 நாட்கள் 1000 நாட்கள் ஓடுவதும், தவறுகள் செய்யும் திராவிட கட்சிகள் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருவதும், காளான்கள் போல் ஆங்காங்கு கோயில்கள் கிளம்புவதும், தவறு தவறாய் பெயரில் எழுத்துக்களைச் சேர்த்து நடக்கும் பெயர் மாற்றங்களும், கட்டின வீட்டை இடித்து வாஸ்து என்ற பெயரில் நடக்கும் அலங்கோலங்களும் நாட்டின் பெருமைகள் அல்ல. இது மூனா கூனாவின் (முட்டாள் கூட்டத்தின்)எண்ணிக்கை அடர்வை காண்பிக்கின்றது.

  எண்ணிச் சிறுமையுறுவோம். வெட்கித் தலை குனிவோம்.

  ReplyDelete
 59. <strong>anonymous</strong>Saturday, July 30, 2005

  எண்ணிச் சிறுமையுறுவோம். வெட்கித் தலை குனிவோம். பிறகு வலைப்பதிவோம். பிறகு பின்னூட்டமிடுவோம்.

  ReplyDelete
 60. Yaar Thamilan?
  Ayya,Inge Thamilan,Thamilan enru solli milagai araithathu podhum avananavan velayay olunga parunga thamilanum munneruvan,thamilnadum munnerum.

  ReplyDelete
 61. //TamilSelvan said...
  Yaar Thamilan?
  //

  answer is here

  http://mugakkannadi.blogspot.com/2005/06/1.html

  ரஜினி ராம்கி எஸ்கேப், இங்க உன்னையும் உன் தலைவனையும் கிழிச்சி தோரணம் கட்டுறாங்க
  http://mugakkannadi.blogspot.com/

  நீ விட்ட சவால் டங்குவாரு கிளிஞ்சி போச்சியே எஸ்கேப்

  http://chinnavan.blogspot.com/2005/08/blog-post_05.html

  ReplyDelete
 62. Giving link to other blog links. Good! At least you should have good hits.

  That is Rajini's impact! You go and try talk about our Tzhamil Thaai and blah blah and see how is the resposne!!!

  ReplyDelete
 63. http://movies.groups.yahoo.com/group/Rajinidotcom/message/16699

  //As one of the member told we need not spk abt that...we need not but can juz put these words that includes the article SS gave to kalki in 1981 which came as pazhaya paper in Aananda vikatan last year...Where SS says that he had sleepless nights without a women...
  //


  "மோதிமிதித்துவிடு பாப்பா, அவர்தம் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"

  ReplyDelete
 64. ரஜினி ரசிகன் என்று சொல்லடா உத்திரத்தில் கயிறு கட்டி தொங்கி
  சாவுடா
  --கரிகாலன்

  ReplyDelete
 65. //

  நீ விட்ட சவால் டங்குவாரு கிளிஞ்சி போச்சியே எஸ்கேப்

  http://chinnavan.blogspot.com/2005/08/blog-post_05.html

  //

  comedy pannadeengayya..
  edho rajinikanth sangathula irundhaaram.. MGR padathuku kallu vuttaram.. :)) MGR tamilarraaappa..
  dheivangale.. neengalam nalla irunga..

  KALLU VIDUMBODHU namma annan mugam orathil ninnu vedikai parthar polum..

  Yaenya ungalai ellam theriyamathan ketkuren, Nee tamizhana irundha tamizh sangathula sera mattiya..
  adhu pola thaan rajiniyum thannoda thaai mozhiyaana kannada sangathula irundhurukaaru.. Idhula unmai irundhaalum marupadhirkillai..

  Anaal kallu vittadhu... tamilar kadaigalai adichi norukunadhu.. yove poi velaya paarungayya.. chinna pillai thanama.. pesikittu thiriyadeenga..


  // Who ever critisize rajini is not a Tamilan//
  இதெயெல்லாம் கேட்பதற்கு எல்லா தமிழர்களும் தற்கொலை செய்து கொண்டு சாகலாம்

  //Rajini is the Tamilan //
  நீங்கதான் அப்படி சொல்லிக்கிறிங்க, அவர்கிட்ட கேட்டா முதல்ல நான் இந்தியன் அப்புறம் தான் தமிழன் அப்படிங்கறார்... மனசுக்குள்ள நான் தமிழனே இல்லை, சும்மா..... அப்படினு வேற சொல்லிக்கிறார்.

  // more than the persons who always louded that "I'm thamilan". //
  கிழிஞ்சிது கிருஷ்ணகிரி, ஏதாவது ஒன்னு ஒன்னே ஒன்னு சொல்லுங்க...

  //
  முகம் தெரியாமல் கூட மரணிப்பேன்?!
  முகவரி இல்லாமல் இல்லை!!!
  //

  அருள்நித்தியா இது நீங்கள் எழுதியது தானே? அதாவது தாய் தமிழைவிட, தமிழை கேவலப்படுத்தி ஒரு நடிகனை புகழ்ந்து அந்த நடிகனின் ரசிகன் என்ற முகவரிதான் நீங்கள் விரும்பியதா??

  Kuzhali.. Ungalayum onnu ketkanum.. Mugam Pinnottathula..
  neengal Pinnootam idumbodhu.. tamizhara irundheergalaa ...illai ... saadharana manidhanaa irundheengalaa..

  ange tamizh saagadikapattadhai vida veru engum sagadikapattadhai
  naan kaana villai...ennai poruthavarrai.. neengal tamil meedhu
  konda patrinal ingu pinnottamidavillai.. rajini endra thani manidharin
  meedu konda verupinaal.. solvadhirkillai.. rajini ramki endra thani manidharin
  meedulla .... kooda indha pinnootamidavum vaaipugal niraya..

  ingu pinnootamidumbodhu.. tamilan
  mugam valaipadhivil pinnottamidumbodhu... manidhan..

  Kuzhali mattumalla.. ingu tamil meedu patru kondu pinnottam itta anaivarum...
  http://chinnavan.blogspot.com/2005/08/blog-post_05.html
  valaipadhivirku sendru tamizhai padithaal..
  nakkai pidingi kondu irandhu viduvargalo.....
  alladhu tholil thatti koduthu..
  AAHA OHO.. innum nandraga tamizhai.. mannikavum.. mugathiraiyai..
  kizhikavum endru pinnootamiduvaargalo..


  Prakash Palani

  Kuripu: edho.. unga punniyathaala.. naanum ennudaya mudal
  pinnottathai ittu vitten.. ini thodarum..

  ReplyDelete
 66. //rajini ramki endra thani manidharin
  meedulla .... kooda indha pinnootamidavum vaaipugal niraya..
  //
  மன்னிக்கவும், இது உங்களின் தவறான புரிதல், ராம்கி என்ற தனி மனிதரின் மேல் எனக்கு எள்ளவும் வெறுப்போ, எதிர்ப்போ இல்லை, உங்களுக்கு புரிகின்றதோ இல்லையோ மற்ற நண்பர்களுக்குத் தெரியும் என நம்புகின்றேன், தயவு செய்து நட்புக்கும் கொள்கை கருத்து மோதல்களுக்கும் முடிச்சி போடாதீர், அய்யா தமிழ்மணத்தின் மூலமாக எனக்கு ஒத்த கருத்துடைய நண்பர்களைவிட எதிர் கருத்துடைய நண்பர்கள் தான் அதிகம்.

  // Who ever critisize rajini is not a Tamilan//
  நான் கூடத்தான் அவரின் கொள்கைகளையும், அவருடைய நடவடிக்கைகளையும் விமர்சிக்கின்றேன் அதற்காக நான் தமிழன் இல்லை என்றாகிவிடுமா? போங்க சார்...

  //அவர்கிட்ட கேட்டா முதல்ல நான் இந்தியன் அப்புறம் தான் தமிழன் அப்படிங்கறார்... //
  அவர் மட்டும் இப்படி சொல்லவில்லை என சொல்லுங்கள் இப்போதே மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.

  ReplyDelete
 67. Enna Ramki,

  Blog post panra ideave illaiyaa..
  neenga post panni almost 22 days aachu.. neenga venumna ungaloda blogku varama irukalam.. but ungaloda regular visitors vandhu emandhu povanga..konjam karunai kattunga sir..

  regards

  prakash palani

  ReplyDelete
 68. sorry for my inactive. I couldn't recover my self from the shock of my grand mother's death. Hope i could be back soon. Thanks.

  ReplyDelete
 69. We are eagerly waiting for your articles. Kindly give us many as possible. Pls don't get offended by these peoples comment. They can only comment but can't write like you!

  ReplyDelete
 70. உங்கள் பாட்டி மறைவு குறித்து இப்பொழுதுதான் அறிந்தேன் ராம்கி. என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. ஆண்டவன் உங்களுக்கு மனோ பலம் தரட்டும்.

  ReplyDelete
 71. Don't u feel shame to use our own thamilthai valthu for a sake of individual that too a person who may not even know the meaning of that

  ReplyDelete
 72. Don't u feel shame to use our own thamilthai valthu for a sake of individual that too a person who may not even know the meaning of that
  -

  unkalukuu meaning theiryuma? theriyumna thamila elutha vendiyathuthane?

  ReplyDelete
 73. ஒன்றரை ஆண்டு கழித்து இந்தப் பதிவு என் கண்ணில் படுகிறது :) ரஜினி தமிழரா, அவருக்கு தமிழுணர்வு இருக்கிறதா என்பதெல்லாம் தேவையில்லாத விவாதங்கள். தமிழ்நாட்டில் பிறந்து தமிழுணர்வு சிறந்த ஒருவராக இருந்தாலும் கூட அவருக்கும் இது போன்ற உவமைகளை கூறுவது விரும்பத்தக்கதல்ல..நாடு, மொழி சார் சின்னங்களுக்கு ஒரு புனிதத்துவம் உண்டு. அதை தனி மனிதர்களுக்கு இட்டுக் காட்டுவது உவப்புடையதல்ல. சமூகத்தின் மேல் மட்டத்தில் ஆரம்பிக்கும் இந்த போக்கு நாளை வட்டச் செயலாளருக்கு வாழ்த்துவதில் வந்து நிற்கலாம். அப்புறம், தமிழ்த் தாய் வாழ்த்துக்கு என்ன மரியாதை?

  ReplyDelete