Saturday, December 03, 2005

செகண்ட் செஞ்சுரி

நெஞ்சத்தில் பெயர் எழுதி, கண்ணுக்குள் நான் படிப்பேன்...
கற்பனைகளில் சுகம், சுகம்... கண்டதென்னவோ நிஜம், நிஜம்.

Hits of 1978

Image hosted by Photobucket.com
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் - காற்றினிலே வரும் கீதம்
Image hosted by Photobucket.com
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான்
Image hosted by Photobucket.com
ஒரு நடிகை பார்க்கும் நாடகம் - ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
Image hosted by Photobucket.com
மோக சங்கீதம் - கண்ணன் ஒரு கைக்குழந்தை
Image hosted by Photobucket.com
கோயில் மணியோசை - கிழக்கே போகும் ரயில்
Image hosted by Photobucket.com
சொர்க்கம் மதுவிலே - சட்டம் என் கையில்
Image hosted by Photobucket.com
அமுத தமிழில் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
Image hosted by Photobucket.com
ஒரே நாள் உனை நான் - இளமை ஊஞ்சலாடுகிறது
Image hosted by Photobucket.com
நினைவாலே சிலை செய்து - அந்தமான் காதலி
Image hosted by Photobucket.com
ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் - வணக்கத்துக்குரிய காதலியே


Image hosted by Photobucket.com
பிளாக் எழுத ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சுங்கிறதுக்காக இப்படியா படத்தை போட்டு ஒப்பேத்துறதுன்னு கண்கலங்கி ஆ...ச்சரியப்படறது நம்ம கமல்தான்!

22 comments:

 1. Congrats....expecting many more centuries from u :)

  ReplyDelete
 2. டுபாக்கூர் பார்ட்டிSaturday, December 03, 2005

  வாழ்த்துக்கள் ராம்கி.

  நீங்களும் மாயவரம் என்பதால் ரமேஷின் வாழ்த்து. அப்படி இல்லையெனில் அது பாப்பார சார்பாக எழுதி இருக்கும்.

  ReplyDelete
 3. தல இரண்டு வருசமா, நடத்துங்க. அது சரி, படையப்பாவோ / முத்துவோ பட பிட்டை ஒரு பிரெஞ்சுப் படத்துல உபயோகப்படுத்தப் போறாங்களாமே, பாக்கலியா நீங்க? பார்த்து விரிவா எழுதுங்க அப்பு. அப்புறம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அந்த செய்தி எப்படி போய் சேரும்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ராம்கி.

  நரேன் குறிப்பிட்ட சேதி இங்கே...

  ReplyDelete
 5. தலைவர் படம் மாதிரி நான் ஸ்டாப்பா உங்க பிளாக்கும் கலக்குது.
  வாழ்த்துக்கள் ராம்கி.

  என்னப்பா ஒரே ஜெயா டீவி வாசாமா இருக்குது. அப்பா ..ராம்கிய பார்த்து ஒரு கமெண்ட போட்டாச்சு.

  ReplyDelete
 6. ராம்கி,

  வாழ்த்துக்கள்.

  அப்புறம் இப்போது நீங்கள் போட்டிருக்கும் ரஜினி படத்தில் இருப்பதுபோல அவர் இருந்த போது (அட, என்னோட சின்ன வயசில..) அவரது தீவிர ரசிகனாக இருந்தேன்.

  கறுப்பு, ஆடத்தெரியாது, நடிக்கத்தெரியாது, மெண்டல், இப்படியெல்லாம் சொன்னவர்களைப் பொருட்படுத்தாது ரஜினியைப் பிடிக்கவைத்தது ஏதோ ஒன்று. எனக்கிருக்கும் craving-for-the-underdogs தன்மையின் தொடக்கமாக இது இருந்திருக்கலாம்.

  ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சிறுவயதில் எனக்கிருந்த ரஜினி பாதிப்பு நல்லதாகத்தான் அமைந்திருக்கும் என்று பட்சி சொல்கிறது.

  ஏதெப்படியானாலும், இந்தப் படத்தை எடுக்கவேண்டாம் என்று விண்ணப்பிக்கிறேன்.

  ReplyDelete
 7. ராம்கி , i second kannan's suggestion.

  ReplyDelete
 8. இருநூறா? தலைவரையே முந்திய ரசிகருக்கு வாழ்த்துகள்.

  வணக்கத்துக்குரிய காதலியேல இருக்கற லுக் சூப்பர்!

  //என்னப்பா ஒரே ஜெயா டீவி வாசாமா இருக்குது.//
  என்னங்க.. இப்பல்லாம் எல்லாருக்குமே ஜெயாதான் :P

  ReplyDelete
 9. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 10. அப்போ ரெண்டு வருஷமா 'பழந்தின்னு கொட்டை போட்ட' ஆளுன்னு சொல்லுங்க. எங்கள மாதிரி நீங்க 'புதுசு' இல்லைன்னு சொல்லுங்க!!

  ReplyDelete
 11. செகண்ட் செஞ்சுரிக்கு அரை செஞ்சுரி வாழ்த்து.

  ///பிளாக் எழுத ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சுங்கிறதுக்காக இப்படியா படத்தை போட்டு ஒப்பேத்துறதுன்னு கண்கலங்கி ஆ...ச்சரியப்படறது நம்ம கமல்தான்! ///
  :-)

  ரெண்டு வருஷத்தில இருநூறு பதிவா?கலக்குங்க

  ReplyDelete
 12. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ராம்கி

  ReplyDelete
 13. ராம்கி,

  வாழ்த்துக்கள்!

  'செஞ்சுரின்னு தலைப்பைப் பார்த்ததும் ஏதோ கிரிக்க்ர்ட்டு மேட்டருன்னு ச்சும்மா இருந்துட்டேன்பா.
  இப்பத்தான் தெர்ஞ்சது அது என்னா செஞ்சுரின்னு!
  கலக்கிட்டியே பா படம் காமிச்சு!'

  ReplyDelete
 14. வாழ்த்துகள் ராம்கி
  மயிலாடுதுறை சிவா...

  ReplyDelete
 15. வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

  தருமி ஸார், பழம், கொட்டைன்னு தனி பதிவே ஆரம்பிச்சுட்டீங்களே!
  :-)

  ஜோ, காணாம போயிடலை! முட்டம் ஸ்பெஷல் இல்லைன்னு கொஞ்சம் கோவமா கீறேன்!

  மதுமிதா மேடம், எத்தனை பதிவுன்னு இதுவரை கணக்கு பார்க்கலை... 150 இருக்கலாம்! ஆனா, இது வெற்றிகரமான மூன்றாவது வருஷம்!

  துளசியக்கா,

  தேச பக்தி வளர்க்குற விஷயத்தை பத்தி தெரிஞ்சுக்காம பொறுப்பில்லாம இருக்கீங்களே... நியாயமா? தர்மமா?
  (சரி, சரி, நம்ம கேஸா...வாங்க வந்து இப்பிடி உட்காருங்க!)

  மயிலாடுதுறை சிவா, White House தேன்துளி, பெரிய கோயில் ராமநாதன், அனுபல்லவி ஈஸ்வர், யளனகப கண்ணன், கவிஞர் அனாமிகா, எங்க ஊர்காரன், உருப்படியான நாரயணன், சிங்கை அன்பு & பெங்களூர் ராஜா.....Thanks to all

  ReplyDelete
 16. //இதுவரை கணக்கு பார்க்கலை... 150 இருக்கலாம்!

  Sorry... exactly 182!

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் ராம்கி :-)

  ReplyDelete
 18. Thanks Kusumban. Adutha kundu eppo?! :-)

  ReplyDelete
 19. தொடர்ந்து கலக்குங்க.சாதனைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் ராம்கி சார்
  -தமிழ்ச்செல்வன்

  ReplyDelete