Wednesday, January 25, 2006

இடைவேளை

Image hosting by Photobucket

'உனக்கு எப்பொழுது தேவையோ, அப்பொழுதுதான் நான் வருவேன்; நீ கூப்பிடும் பொழுதெல்லாம் இல்லை!' - மகா அவதார் பாபாஜி

14 comments:

 1. தேர்தல் நேரத்துல இதென்ன கலாட்டா?

  ReplyDelete
 2. என்ன மேலிடத்து உத்தரவா ? :-)

  ReplyDelete
 3. தலைவரோட புது புகைப்படம்.
  பாபாஜியோட கோட்.

  என்னமோ நடக்குது உலகத்திலே.ஒண்ணுமே பிரியலை.ஒரே மர்மமா இருக்கிது.

  ReplyDelete
 4. ராம்கி, வலைப்பதிக்க தற்காலிகமாக விடுமுறையா? புரியவிலையே. அலுவல் சுமையா? விளக்கமாகச் சொல்லுங்களேன்.(ஒருவேளை நீங்களும் உங்கள் தலைவர்போல இமய்மலைக்குப் போகிறீர்களா.)

  ReplyDelete
 5. Ramki is either going underground or getting married or both.
  Rajini is planning to be away from Chennai till elections are over.
  Ramki is taking a break to help Shankar in baking Sivajii

  ReplyDelete
 6. Aandavan kattalai, or some aaSamy kattalai.

  It's a disgrace to the rishi to put his pic along with Rajni like that...even if you are a fan of Rajni. It's carrying things too far.

  ReplyDelete
 7. தலைவரோட புது புகைப்படம்.
  super

  ReplyDelete
 8. ராம்கி,

  போலி டோண்டு பெரிய அர்ச்சனையா பண்ணியிருக்காரே பார்க்கலையா?

  ரஜினி சார் கொஞ்சம் பூசினா மாதிரி இருக்காரே..

  இருந்தாலும் கெட்டப் நல்லாத்தான் இருக்கு.. சரிங்க.. என்ன மறுபடியும் இடைவேளை போட்டுட்டீங்க?

  ReplyDelete
 9. u have a very interesting blog...valthukkal...

  ReplyDelete
 10. Appo Intervelku apprum intrestinga irukumnu sollunga? Correcta?

  ReplyDelete
 11. எனக்கு எப்பொழுது தேவையோ அப்பொழுது தானப்பா கூப்பிடமுடியும். என்ன ராம்கி election time ல......"அம்மாக்கு பயமா"

  ReplyDelete
 12. சூப்பர் ஸ்டாரை பற்றி விமர்சிப்பவர்கள் வழக்கமாக முடித்துவைப்பது போலவே நீங்களும் முடித்திருக்கிறீர்கள். மூன்றே வருடங்களில் தனது முதல் ஐம்பது படங்களில் ரஜினி காட்டியிருந்த வித்தியாசத்தை எந்த தமிழ் சினிமா நடிகர்களாலும் முடியவில்லை என்பதுதான் உண்மை. நூறு படங்களை தாண்டிய ரஜினி தன்னை மிகவும் விரும்பும் ரசிகர்களுக்கு மட்டுமே படத்தில் நடிக்க ஆரம்பித்ததும் ரஜினியின் முடிவிற்கு முன்பைவிட அதீத வரவேற்பு கிடைத்ததும் சரித்திரம் சொல்லும் உண்மை. திரும்ப திரும்ப அப்போது நன்றாக நடித்தார் இப்போது நடிக்கவில்லை என்றெல்லாம் சொல்வது காலம் காலமாய் புளித்துப் போன விமர்சனம். கருணாநிதி திரும்பவும் தண்டவாளத்தில் தலைவைக்கப்போகும் காலம் வரப்போவதில்லை; ஜெயலலிதா டூபீஸ் உடைகளில் திரும்பவும் சத்யா ஸ்டுடியோவில் ஆடிப்பாடபோவதில்லை; இருள்நீக்கி சுப்ரமணியன் கமண்டலத்தை தூக்கிக்கொண்டு திரும்பவும் குடகுமலை பக்கம் போகப்போவதில்லை; கருப்புச்சட்டைக்காரர்கள் திரும்பவும் பிள்ளையார் சிலையை உடைக்க கிளம்பப் போவதில்லை. அந்தக்காலம் வேறு; இந்தக்காலம் வேறு. யார் யாரிடமிருந்து மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை மட்டும் செய்து கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

  ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கிறேன்... சோடா ப்ளீஸ்!

  http://dondu.blogspot.com/2004_12_12_dondu_archive.html

  kalakkal thalai

  ReplyDelete
 13. அண்ணே வணக்கம்!
  இன்று தான் தங்களின் வலைபதிவுகளை கானும் பேறு கிடைத்து. மிக்க மகிழ்ச்சி. தினமலர்க்கு நன்றி. பதிவுகள் நன்றாக உள்ளன. நானும், என் எண்ணங்களை பதிவு செய்வதற்கு ஒரு வலைபதிவை ஆரம்பித்து உள்ளேன். தங்களின் வரவும், கருத்தும் எதிர்ப்பார்க்கின்றேன்.
  நட்புடன்
  தி.சிவா.
  http://tsivaram.blogspot.com
  http://360.yahoo.com/sisa_india

  ReplyDelete
 14. எத்தனை முறை சொன்னாலும் உனக்கு புத்தியே வராதாடா? சோத்தை திங்கிறியா இல்ல பீய திங்கிறியாடா?

  அந்த டோண்டுதான் அய்யன், அய்யங்கான்னு பொலம்புறான்ல? அவன் என்ன மனுஷனா? ஜாதி வெறி பிடித்த மிருகம்டா. அவன் பதிவில் இனிமேல் பின்னூட்டாதே. மீறி இட்டால் என் வழியில் எதிர்கொள்வேன்.

  போடா போயி வேற வேலையப் பாரு.

  ReplyDelete