Wednesday, May 03, 2006

ஓரங்கட்டேய் - 11

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

நோ கமெண்ட்ஸ்!

அருள்வாக்கு

"பாட்டாளி மக்கள் கட்சியில் 1 எம்.எல்.ஏ.வாக இருந்த இந்த கட்சியில் இன்று 20 எம்.எல்.ஏக்கள் அதிகரித்து உள்ளனர். இப்போது 31 எம்.எல்.ஏ.வாக ஆகப்போகிறோம். மேலும் மத்தியில் 6 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த கட்சியில் சிறந்த சுகாதார அமைச்சராக அன்புமணி உலகளவில் பாராட்டப்பட்டு விருதும் வழங்கப்பட்டுள்ளது. நம் உணர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது.நடிப்பில் எவரும் சீண்டாமல் இருந்ததால் இன்று கட்சியை ஆரம்பித்த ஒருவரால் இந்த மண்ணை பற்றி என்ன தெரியும். இளைஞர்களை கெடுத்து கெட்ட சக்திகளை பரப்புபவர்களை நான் தேர்தலுக்கு பிறகு விடப்போவதில்லை"

- டாக்டர் ராமதாஸ்

8 comments:

  1. //மத்தியில் 6 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.//
    Typo Error ?

    ReplyDelete
  2. மேலும் மத்தியில் 6 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்//

    MP

    ReplyDelete
  3. தலைவா, 6 எம் எல் ஏ க்கள் என் மொழிந்த்து மருத்துவரா அல்லது உங்களின் typo வா

    ReplyDelete
  4. //மேலும் மத்தியில் 6 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்//

    அது 6 (வார்டு) கவுன்சிலர்கள் இல்லையா?!

    ReplyDelete
  5. மத்தியில் 6 எம்.எல்.ஏ.க்கள் ?

    ReplyDelete
  6. சுகாதார அமைச்சர் அன்புமணி சமாச்சாரம் தவிர (அதுலக்கூட என்ன தவறு) எல்லாம் உண்மைதானே..

    ஏண்ணே அவரு மேல உங்களுக்கு கோபம்?

    waging a loosing battle:)

    (iam not referring elections)

    ReplyDelete
  7. No Typo Error. As told by Ramadoss or as compiled by Daily thanthi

    http://www.dailythanthi.com/cathome.asp?NewsCategoryID=3

    ReplyDelete
  8. Hello Ramki,

    Thanks for the constant update with elections round up news. I live in Chicago, and your blog keeps me connected to India.



    I am afraid, there are some poeple in blogging community, who beleive (naively so)that what PMK does could be always justified. What they do not understand is, PMK is a political party that has taken course to violence and media gagging to keep its base safe.

    No politican worth his salt would expend energy on issues that wont generate votes for him. opposing rajini or captain is not about winning more votes, it is about fear of losing their vote base. Thats why they spend so much time in and around kodambakkam.

    Democratic institutions have inbuilt checks and balances. I think the best to do with PMK is simply to ignore. Kaliagnar has been around for fifty years in politics, but had power only for 10-15yrs. It was MGR who effectively fed poor children with noon meal scheme and helped many people get in to school. My own dad and uncle can attest for that.

    vignesh

    ReplyDelete