
"தமிழை விட சாமி பெரிசான்னு கேட்குறாம்பா! இன உணர்வு ரொம்ப முக்கியமாம்!"

"ஆணாதிக்கம், கம்யூனிஸம், மனித உரிமை பத்தியெல்லாம் பேசுறாம்பா! அட, இங்கே பார்றா சமூக நீதியை!"

"ஹை! ஓடுக்கப்பட்டவர்களின் ஓலம்? கரெக்ட்...அப்ப இவன்தான் நாம தேடிட்டிருக்கிற அறிவு ஜீவி!"

"தெய்வமே... நீங்க எங்கியோ போய்ட்டீங்க!"